பாவனாவை நிர்வாணமாக படம் எடுக்க விரும்பிய திலீப்- அதிர்ச்சித் தகவல்

நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகை பாவனாவின் நிர்வாண புகைப்படங்களுக்காகத்தான் திலீப் இவ்வாறு செய்தார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்

நடிகை பாவனா கடந்த பெப்ரவரி மாதம் சில மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.

சுமார் 2 மணி நேர துன்புறுத்தலுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோ எடுப்பதற்காக 2013ஆம் ஆண்டே திலீப் ஒன்றரைக் கோடி ரூபாய் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்றைய விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகர் கலாபவன் மணியை கொலை செய்தது நடிகர் திலீப் தான் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர்.

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார் நடிகர் திலீப். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென் இந்திய சினிமாக்களில் தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் கலாபவன் மணி.

அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் பைஜூ இன்று காலை அறிக்கை ஓன்றை வெளியிட்டார். அதில் நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு திலீப் தான் காரணம். அதற்கு முறையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று அவர் கூறியிருந்தார்.பின்னர் கொச்சி மாவட்டம் கொட்டாரகரையில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குநர் பைஜூவும் இன்று புகார் அளித்தார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts:

விவேகம் டீசர் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு
புகழின் உச்சத்தில் பரணி ! குவியும் பாராட்டுகள் ! (Video)
சிறுமிகளை கடத்தி விபாசாரத்தில் ஈடுபட்ட மொடல் அழகி கைது
தனியாதான் இருக்கேன்.. ஆனா திருப்தியா இருக்கேன்.. ஓவியா
ஜிம்மிலேயே கிடந்து உடல் இளைத்த இஞ்சி இடுப்பழகி!
இந்த இரவு எனக்கு மிகவும் ஸ்பெஷல் -நடிகை எமி ஜாக்சன் குஷி
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...