விவேகம் டீசர் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சில நொடிகளுக்கு முன் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, ‘விவேகம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதன்படி வரும் 18ஆம் தேதி ‘விவேகம்’ டீசர் வெளியாகிறது.

விவேகம் டீசர்

அஜித்

யூடியூப் அதிர, ஃபேஸ்புக், டுவிட்டர் உலக அளவில் டிரெண்ட் ஏற்பட இப்போதே தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. விவேகம் டீசர் குறித்த ஹேஷ்டேக்குகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

திருமணத்திற்கு முன்பு பிரபல சீரியல் நடிகை கணவனுக்கு செய்த காரியம்
நாட்டாமை டீச்சர் இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?
என் மனைவி செய்வது தவறு, ஜூலிக்கே என் ஆதரவு: ஆர்த்தியின் கணவரின் அதிரடி பேச்சு
காயத்திரி ரகுராமின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது : அடச்சீ கேவலம்.!!
பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 12 தமிழ் நடிகைகள்!
பிக்பாஸ் Bigg Boss Tamil Grand Finale - Live Updates
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...