அஜித்தின் அடுத்தப்படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்குமாம்

அஜித் நடிப்பில் அடுத்த வாரம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றது.

சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை இமான் அண்ணாச்சியும் தான் அடுத்த அஜித்-சிவா படத்தில் நடிக்கவுள்ளதாக கூறினார்.

இதை உண்மையாக்கும் பொருட்டு நேற்று விவேகம் நிகழ்ச்சி ஒன்றில் சிவாவே ஒரு சில செய்திகளை வெளியிட்டார்.

என் அடுத்தப்படத்தின் டைட்டிலும் ‘V’ என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கும் என கூறினார், இதன் மூலம் எப்படியும் அந்த படமும் அஜித் தான் நடிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

அஜித் நடிப்பில் அடுத்த வாரம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றது.

சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை இமான் அண்ணாச்சியும் தான் அடுத்த அஜித்-சிவா படத்தில் நடிக்கவுள்ளதாக கூறினார்.

இதை உண்மையாக்கும் பொருட்டு நேற்று விவேகம் நிகழ்ச்சி ஒன்றில் சிவாவே ஒரு சில செய்திகளை வெளியிட்டார்.

என் அடுத்தப்படத்தின் டைட்டிலும் ‘V’ என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கும் என கூறினார், இதன் மூலம் எப்படியும் அந்த படமும் அஜித் தான் நடிப்பார் என்று தெரிய வந்துள்ளது

Related posts:

விவேகம் டீசர் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு
தியேட்டர் இருட்டுக்குள் என் மார்பை கசக்கினார்கள் - நடிகை பளீர் பேட்டி
காயத்திரி ரகுராமின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது : அடச்சீ கேவலம்.!!
மொட்டை மாடியில் தொங்கியபடி சக நடிகை ஆடை மாற்றுவதை பார்த்த திலீப்.. பகீர் தகவல்!
பிக்பாஸ் Bigg Boss Tamil Grand Finale - Live Updates
ரஜினி – அஜித் மத்தியிலான வியக்க வைக்கும் 7 ஒற்றுமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...