வெண்புள்ளி.. மூலநோயை தடுக்க இந்த காயை சாப்பிடுங்க

சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படும் முள்ளங்கி மற்றும் முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

முள்ளங்கியின் நன்மைகள்?

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, மஞ்சள் காமாலை நோயை குணமாக்கி, வயிறு மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்தத்தை சுத்திகரித்து, ரத்தத்திலிருந்து புதிய ஆக்சிஜன் பரிமாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் அழிவை குறைக்கிறது.

முள்ளங்கி சாற்றை குடிப்பதால், செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை சீராக்கி, செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைத்து, உடல் செயல்முறைகளின் வளர்சிதை மாற்ற திறன்களை அதிகரிக்கிறது.

முள்ளங்கியில் உள்ள விட்டமின் C, போலிக் அமிலம் மற்றும் அந்தொசியனின்கள் பெருங்குடல், சிறுநீரகம், குடல், வயிறு மற்றும் வாய் போன்ற புற்றுநோய்களை குணமாக்க உதவுகிறது.

முள்ளங்கியில் உள்ள கார்சினோஜனிக் எதிர்ப்பு பண்புகள், வெண்நோய் சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
முள்ளங்கியில் அதிக நார்சத்துக்கள் உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கி, பித்தப்பை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Related posts:

தூங்கச் செல்லும் முன்பு சருமத்தை பராமரிப்பது எப்படி?
மாரடைப்பு யாருக்கு ஏற்படும்? கண்டுபிடிக்க ஒரு அற்புத வழி!
கால் விரல் சொத்தையா? குணப்படுத்த அருமையான வழிகள் உங்களுக்காக..!
கூந்தல் அதிகமாக உதிர்கிறதா? இந்த 3 சூப்பர் பொருட்களை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்!
உங்கள் முகத்தை பார்த்தே என்ன நோய் உள்ளது என அறியலாம்!!!
15 கிலோ எடையை உடனடியாக குறைக்க சீரகத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...