“உறவு”க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்….!

அன்றாடம் உறவில் ஈடுபடுவது எவ்வளவு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தினமும் காலையில் ஜாக்கிங் செல்வதை விட, உறவில் ஈடுபடுவதால், இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும். ஆனால் தினமும் ஈடுபடுவதால், உடலில் எனர்ஜியானது குறைந்துவிடும். ஆகவே அப்போது உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் வண்ணம் உணவுகளை உட்கொண்டு வந்தால், சுகத்தை நன்கு அனுபவிக்கலாம்.

அதிலும் கசப்பான காய்கறிகளை உட்கொள்ளாமல், நன்கு இனிப்பாகவும், ஆரோக்கியத்தையும் தரும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், படுக்கையில் ஒரு கை பார்க்கலாம். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை பகல் நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வருவது, இரவில் நன்கு ‘வேலை’ செய்ய உதவியாக இருக்கும்.
இங்கு உடலுறவில் ஈடுபடும் முன் சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து சாப்பிட்டு, சும்மா புகுந்து விளையாடுங்கள்….

தக்காளி
உணவில் தக்காளியை அதிகம் சேர்த்து வந்தால், அவை உடலின் எனர்ஜியை அதிகரித்து, இரவில் நன்கு ‘வேலை’ செய்ய தேவையான ஆற்றலைத் தரும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபைன், விறைப்புத்தன்மையை அதிகரிக்கும்.

பாதாம் பால்
திருமணமான புது தம்பதியர்கள் ஏன் முதலிரவில் பாதாம் பால் குடிக்க கேட்கிறார்கள் என்பது தெரியுமா? ஏனெனில் பாதாம் பாலை உறவில் ஈடுபடும் முன் குடித்தால், நல்ல எனர்ஜி கிடைக்கும்.

அத்திப்பழம்
அத்திப்பழத்தில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இவை பாலுணர்ச்சியை தூண்டக்கூடியவை. எனவே மாலை வேளையில் ஒரு கையளவு அத்திப்பழத்தை உட்கொண்டால், இரவில் படுக்கையில் நன்கு விளையாடலாம்.

சாக்லெட்
உண்மையிலேயே சாக்லெட் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் தியோப்ரோமைன் என்னும் அல்கலாய்டு நிறைந்துள்ளது.

அவகேடோ
அவகேடோ பழத்தை சாப்பிட்டால், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். ஆனால் ஆண்கள் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். ஏனெனில் இவை விரைவில் விந்தணுவை வெளியேற்றிவிடும்.

தேன்
ஆம், உறவில் ஈடுபடும் முன் தேன் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உள்ள போரான் ஸ்டாமினாவை அதிகரிப்பதுடன், வைட்டமின் பி, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும்.

கேரட்
கேரட்டை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவது, எனர்ஜியை அதிகரிக்கும். ஏனென்றால் இதில் எண்ணற்ற அளவில் வைட்டமின்களானது நிறைந்துள்ளது.

தர்பூசணி
இரவில் ஒருகை பார்க்கலாம் என்று இருக்கிறீர்களா? அப்படியெனில் ஒரு பௌல் தர்பூசணியை சாப்பிடுங்கள். மேலும் ஆய்வு ஒன்றில், இதனை உட்கொண்டால், பிறப்புறுப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இதனை ‘நேச்சுரல் வயாகரா’ என்றும் சொல்லலாம்.

வென்னிலா
உணவில் வென்னிலா எசன்ஸை சேர்த்து வந்தால், பாலுணர்ச்சியானது அதிகரிக்கும். முடிந்தால் ஒரு கப் வென்னிலா ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிடுங்கள்.

மாதுளை
மாதுளை சாப்பிட்டால், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். எனவே உறவில் ஈடுபடும் இரண்டு மணிநேரத்திற்கு முன் மாதுளை ஜூஸ் குடியுங்கள்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts:

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை
கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?
பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ்...
நம்முடைய வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?
ஆண்களே! உங்களுக்கு ஏன் முடி அதிகம் கொட்டுதுன்னு தெரியுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க
கொய்யா இலையில் போட்ட டீ குடித்தால் உடலில் நிகழும் மாற்றம்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...