திருமணத்திற்கு முன்பு பிரபல சீரியல் நடிகை கணவனுக்கு செய்த காரியம்

டிவி சீரியல் நடிகை மேக்னா வின்சென்ட் திருமணத்திற்கு முன்பு வெளியிட்ட வீடியோவை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபு சாலமன் இயக்கிய கயல் படம் மூலம் நடிகையானவர் கேரளாவை சேர்ந்த மேக்னா வின்சென்ட். பரங்கிமலா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். இரண்டு படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

தெய்வம் தந்த வீடு தொலைக்காட்சி தொடர் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமானார். அந்த தொடரில் அவர் சீதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேக்னாவுக்கும், கேரளாவை சேர்ந்த டான் டோனிக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. முன்னதாக மேக்னா டோனியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டார்.

வீடியோவில் மேக்னா கால்பந்தை வேகமாக எத்த அது அவரின் ஆள் டோனியின் உடம்பில் படாத இடத்தில் படுகிறது. இந்த வீடியோவை வைத்து சேட்டன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.

மேக்னா பந்தை எட்டி உதைத்ததை பார்த்து ஃபுட்பால் விளையாட மெஸ்ஸி கூப்பிடாக, டான் டோனியின் மிடில் ஸ்டம்பை குறி வைத்து அடித்ததை பார்த்து கிரிக்கெட் விளையாட டோணி கூப்பிட்டாக என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

Related posts:

ஹாலிவுட் தரத்தில் வெளியான அஜித்தின் விவேகம் டீசர்
என் மனைவி செய்வது தவறு, ஜூலிக்கே என் ஆதரவு: ஆர்த்தியின் கணவரின் அதிரடி பேச்சு
பண்டைய எகிப்தினுடைய 5 வினோத பழக்கங்கள் - அதிர்ச்சி வீடியோ
ஓவியா தனது ரசிகர்களுக்கு முதல் நேரடி வீடியோ இதோ...
மகாபாரதத்திற்கும் இஸ்லாத்துக்கும் உள்ள அதிரவைக்கும் தொடர்பு
பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 12 தமிழ் நடிகைகள்!
Share With Your Social Network
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Loading...