உங்கள் கன்னம் அழகு பெற இதை செய்து பாருங்கள் – வீடியோ இணைப்பு

உலகின் முதல் அதிவேக புல்லட் ரயில்: மணிக்கு எவ்வளவு வேகம் தெரியுமா?
உலகிலேயே முதல் முறையாக மணிக்கு 1,318 கி.மீ பயணிக்கும் அதிவேக புல்லட் ரயிலை சீனா அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்லட் ரயில்களின் முன்னோடியான சீனா கடந்த 2008-ம் ஆண்டு மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை அறிமுகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து, மணிக்கு 1,318 கி.மீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக புல்லட் ரயில்களின் சேவை விரைவில் தொடங்கப்படும் என கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து சீனா தலைநகரமான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே தற்போது உலகின் முதல் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளது.

இந்த புல்லட் ரயில்களில் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளதால் ஆபத்தான நேரங்களில் ரயில் தானாக நிற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயிலின் வேகத்தையும் செல்லும் பாதை மற்றும் இடத்தையும் கணணியில் நேரடியாக கண்காணிக்கலாம்.

கடந்த 2011-ம் ஆண்டு Wenzhou மாகாணத்தில் அதிவேக புல்லட் ரயில் விபத்தை சந்தித்ததை தொடர்ந்து 43 பேர் பலியானதை தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பத்தை இந்த புல்லட் ரயில்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும். கொழு கொழு கன்னங்கள் பெற இதை செய்து பாருங்கள்..

Related posts:

விரைவில் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள்
தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
முஸ்லீம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர் - தெரியாதவங்க பகிருங்க..
காபியில் உள்ள அற்புதமான மருத்துவக் குணங்கள்!
துளசியின் மகத்தான மருத்துவ நன்மைகள்!
இரண்டே நாட்களில் முடி உதிர்வை தடுக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க பலன் நிச்சயம்!!
Share With Your Social Network
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Loading...