சமையல் அறையின் கடுமையான துர்நாற்றம்: போக்கும் எளிய வழி

நம் வீட்டு சமையல் அறையில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை போக்க அற்புதமான இயற்கை வழிகள் இதோ,

சமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்?

தண்ணீரை மிதமான தீயில் வைத்து, ஆரஞ்சு பழத்தின் தோல், லவங்கம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, அதை வீட்டின் மூலைகளில் வைக்க வேண்டும்.

சமையலறையில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க பிரட் ரோஸ்ட் செய்ய வேண்டும். இதனால் நாற்றம் நீங்கி, நல்ல மணமும் வீடு முழுவதும் பரவும்.

சமையல் அறையில் உள்ள துர்நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா உதவுகிறது. எனவே பேக்கிங் சோடாவை பயன்படுத்தினால், கெட்ட நாற்றம் வராது.

ஒரு கப்பில் எலுமிச்சை தண்ணீர் எடுத்து அதை ப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து, பின் அந்த பாத்திரத்தை வெளியே எடுத்து வைக்க வேண்டும்.

அசைவ உணவை சமைக்கும் போது கைகளில் ஏற்படும் நாற்றத்தை போக்க, சோப்பால் கையை கழுவுவதற்கு முன் சர்க்கரையை கொண்டு கழுவ வேண்டும்.

வெள்ளை வினிகரில் ஒரு துண்டு லவங்கத்தை போட்டு சமையல் அறையில் வைத்தால், வீடு முழுவதும் இனிய நறுமணம் வீசும்.

Related posts:

கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் படிக்கவும்...!
தினமும் இரவில் படுக்கும் முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள்!!
வீட்டில் ஆஞ்சநேயரை வணங்கலாமா?இத படிங்க உண்மை உங்களுக்கே புரியும்!
நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏன் ஏற்படுகிறது...?
மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!
படுக்கை அறையில் டிவியா..? தாம்பத்தியம் வாழ்க்கைக்கு பெரும் ஆபத்தாம்..!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...