எச்சரிக்கை..? இந்த ராசிக்காரர்களாக இருந்தால் அச்சுறுத்தல் அதிகம்!

மேஷம்: சுப விரயம் ஆகும். நிர்வாகத்துறையினருக்கு சிறு சங்கடம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.

ரிஷபம்: புதிய சொத்து சேரும். முக்கியப் பொறுப்புக்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் புகழுவார்கள்.

மீனம்: உடல் நலம் பாதிக்கும். எதிரிகள் இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமாகப் பழகவும்.

மிதுனம்: காரியத்தில் வெற்றி காண்பீர்கள். உயர் பொறுப்புக்கள் வந்து சேரும். நல்ல தகவல் கிடைக்கும்.

கடகம்: நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

சிம்மம்: சிறு சங்கடம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. தந்தை நலனிலும் அக்கறை தேவைப்படும்.

கன்னி: எதிரிகள் இருப்பார்கள். பிறரிடம் விழிப்புடன் பழகவும். நண்பர்களாலும், தொழில் கூட்டாளிகளாலும் பிரச்னைகள் சூழும்.

துலாம்: எதிர்ப்புக்கள் விலகும். மன உறுதி கூடும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும்.

விருச்சிகம்: ஒரு எண்ணம் ஈடேறும். மக்களால் நலம் உண்டாகும். திடீர்ப் பொருள்வரவைப் பெறுவீர்கள்.

தனுசு: அலைச்சல் வீண்போகாது. புதிய பொருள் சேரும். நண்பர்கள் நலம் புரிய முன்வருவார்கள்.

மகரம்: போட்டிகளில் வெற்றி கிட்டும். நல்ல தகவல் வந்து சேரும். எதிர்ப்புக்கள் விலகும்

கும்பம்: பணம் வரும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். கூட்டாளிகள் உதவுவார்கள்.

பொதுப்பலன்: ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கற்பனை வளம் பெருகும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.

-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related posts:

பெண்கள் அதிக நேரம் டி.வி. பார்ப்பது ஆபத்து
சூடாக காபி, டீ குடிப்பவரா நீங்கள் இனி அவதானமாக இருங்கள்!
அசிங்கமான பாத்ரூம் டைல்ஸ் கறையை ஒரே நிமிடத்தில் நீக்க வேண்டுமா?
பெண்கள் எதற்காக வழுக்கையுள்ள ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள் தெரியுமா?
முககண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு...
டீ என்கிற தேநீர் பற்றிய – சில அதிர்ச்சி உண்மைகள்…!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...