புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் தெரியுமா?

இங்கே சொல்லப் போகும் தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.

இங்கே சொல்லப் போகும் தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.இந்த தே நீரை குடிப்பதால் புற்று நோயை விரட்டலாம். வராமலெயே தடுக்கலாம். அதோடு பல்வெறு உபாதைகள் குணப்படுத்தபப்டுகின்றன. இன்னும் இந்த டீயைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவற்றை குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

பாதாம் பால் :

பொதுவாக தேநீரை பாலில் தயாரிப்பது வழக்கம். ஆனால் இங்கே பாதாம் பால்தான் தே நீர் தயாரிக உபயோகப்படுத்தப் போகிறோம். பாதாம் பால் சர்க்கரை வியதியை தடுக்கும். முதுமையை தடுக்கும், புற்று நோயை தடுக்கும்.

சீரகம் :

சீரகம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நோயை தடுக்கும். கல்லீஅல் மற்றும் ஜீரண பாதையை வலுப்படுத்தும். புற்று நோயய் செல்களை அழிக்கும்.

பெருஞ்சீரகம் :

இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. சீரகத்தின் குடும்ப வகை செடியாகும். இது முற்றிலும் புற்று நோயை அளிக்கக் கூடியது.மஞ்சள் :

மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற வேதிப் பொருள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. அதோடு புற்று நோயை வரவிடாமல் தடுக்கும். நுரையீரல் மற்றும் உடலிலுள்ள கிருமித் தோற்றை அழிக்கும். இப்போது அந்த அற்புத தே நீரை எப்படி தயாரிக்கலாம் என பார்க்கலாம்.

தேவையானவை :

மிளகு – 4

பாதாம் பால் – 1 கப்

மஞ்சள் – அரை ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

கருஞ்சீரகம்- அரை ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை க்டாயில் சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் சீரகம், கருஞ்சீரகம் மற்றும் மிளகு மற்றும் மஞ்சளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வெடிக்கச் செய்யுங்கள். வறுத்து வாசம் வரும்போது பாதாம் பாலை அதில் ஊற்றவும்.

நன்றாக கொதித்து பொங்கும்போது , குறைந்த தீயில் 4 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள். வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அதனை குடிக்க வேண்டும். இந்த தே நீரை இரவில் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

குளிர்காலத்தில் உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்வதற்கான குறிப்புகளை கவனமாக பின்பற்றினால் உதடு வெடிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

குளிர்ந்த காற்றும் வறட்சியான சூழலும் உங்கள் உதடு மற்றும் தோலின் தன்மையை அதிக அளவில் பாதிக்கும். குளிர் மிகுதியாக உள்ள காலத்தில் நம்முடைய உதடுகள் வறட்சியையும் வெடிப்புகளையும் கொண்டு காணப்படுகிறது. நாம் எப்பொழுதும் குளிர்காலத்தில் உதடுகளை சரியாக பராமரிப்பதில்லை.

பொதுவாகவே உதடுகள் ஒரு மென்மையான தோல்களினால் ஆன பகுதியாகும். எனவே அந்த தோல் குளிர்காலத்தில் எளிதாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.

எனவே குளிர்காலத்தில் உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்வதற்கான குறிப்புகளை கவனமாக பின்பற்றினால் உதடு வெடிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். குளிர்காலத்தில் உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்வதற்கான குறிப்புகளை இங்கு காணலாம்.உங்கள் உதடுகளை வாரத்திற்கு ஒருமுறையாவது அழுத்தி தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெடிப்பை ஏற்படுத்துகிற இறந்த செல்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும். தோல் பரப்பினை நன்கு தளர்வாக வைப்பதன் மூலம் அதனை அழகாகவும் புத்துணர்வு உடனும் வைத்துக்கொள்ள முடியும். சிறிது சக்கரையும் தேனும் கலந்து உதடுகளில் தேய்ப்பதன் மூலம் இயற்கையான இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெற முடியும்.

குளிர்ச்சியான காலத்தின் இரவு நேரங்களில் உதடு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு தேன் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அது தோலின் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடுகளுக்கு நீர்ச்சத்தினை கொடுக்கிறது. தேனில் இயற்கையான ஈரம் கவரும் தன்மை உள்ளதனால் உதடுகளுக்கு ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது.

குளிர்காலத்தில் உங்கள் உதடுகளை கடித்தால் உலர்ந்த தோலின் தன்மையை அது பாதிக்கும். வெடிப்புகளினால் உதட்டிலிருந்து ரத்தம் வருவதற்கான வாய்ப்பு உண்டு. உதட்டு தைலத்தை சரியான கால அவகாசத்தில் உபயோகிப்பதன் மூலம் நல்ல உதட்டு தன்மையை பெற முடியும்.

உதட்டு தைலங்களை உபயோகிப்பதன் மூலம் வறட்சி மற்றும் வெடிப்புடன் கூடிய உதடுகளை பாதுகாக்க முடியும். ஆனால் கற்பூரம், நீலகற்பூரம் மற்றும் பச்சைக்கற்பூரம் கொண்ட தைலங்களை தவிர்க்க வேண்டும்.

இவை உதடுகளின் வறட்சி தன்மையை அதிகரிக்கும். நீங்கள் உபயோகிக்கும் தைலத்தில் வைட்டமின் ஈ அதிகம் இருக்க வேண்டும். தேங்காய் எண்ணெய், கற்றாழை களிம்பு போன்ற இயற்கை கலவை உதடுகளுக்கு பயன் அளிக்கும்.குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாக்க இயற்கை வழிகளை உபயோகிக்க வேண்டும். அது உதட்டின் வறட்சியை தவிர்த்து மென்மையையும் மிருதுவான தன்மையையும் கொடுக்கிறது.

லெமன் சாறு, தேன், நெய் மற்றும் வெள்ளரிக்காய் உபயோகிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணலாம். சர்க்கரையை தேய்த்தல், கிளிசரின் – தேன் கலவை மற்றும் பன்னீர் – தேன் கலவை போன்றவற்றை குளிர்காலத்தில் உபயோகித்து உதடுகளை நல்ல முறையில் பாதுகாக்க முடியும்

Related posts:

இந்த பழக்கங்கள் தான் குண்டாவதற்கு காரணம்..
உங்கள் கூந்தல் அதிகமாக கொட்டுகிறதா? இதோ தீர்வு !
ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய பாம்பை விட கொடிய விஷங்கள்!
கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
உணவுடன் அடிக்கடி இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தா..?
கொழுப்பைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பார்லிக் கஞ்சி!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...