தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது, இது விஜய் ரசிகர்களிடம் கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மெர்சல் படத்தின் டைட்டில் ஏற்கனவே வேறு ஒருவர் பதிந்துள்ளதாகவும் அதற்காக தான் தடை என கூறப்படுகின்றது, அந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் மெர்சல் என்ற பெயரில் இனி விளம்பரமே செய்ய கூடாது என்று ஹைக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts:

தமிழகத்தில் பாகுபலி படம் எடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும்: வைரல் வீடியோ
உடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய காமெடி நடிகர் மரணம்
பிக்பாஸ் சூட்டிங் பத்தே நட்களில் முடிக்கப்பட்டது : பரபரப்பாகும் வைரல் வீடீயோ
ஆர்த்தியை Bigg Boss ஐ விட்டு துரத்த ஆசையா உங்களால் முடியும்.!! அவசியம் பாருங்க
மனித அங்கங்களில் செய்யப்படும் உணவு - அதிர்ச்சி வீடியோ உள்ளே..
மகாபாரதத்திற்கும் இஸ்லாத்துக்கும் உள்ள அதிரவைக்கும் தொடர்பு
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  356K
  Shares
Loading...