கண்ணாடிகளை கடித்து சாப்பிடும் வினோத தாத்தா! வீடியோ இணைப்பு

சீனாவை சேர்ந்த 71 வயது முதியவர் கண்ணாடிகளை கடித்து சாப்பிடுவதற்கு அடிமையாகியுள்ளார். இதனால் இவரது நண்பர்கள் இவரை Iron Teeth என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

எனக்கு இந்த பழக்கம் 32 வயதில் ஏற்பட்டது, விருந்தில் கலந்து கொண்டபோது தண்ணீர் அருந்திவிட்டு அப்படியே அந்த கண்ணாடி குவளை கடித்து சாப்பிட ஆரம்பித்தேன்.

அன்று தொடங்கிய இந்த பழக்கம் இன்று வரை நீடித்து கொண்டே இருக்கிறது, கண்ணாடியை கடித்து சாப்பிட்டுவிட்டு அப்படியே தண்ணீர் குடித்து விடுவேன் என கூறுகிறார்.

அதுவும், மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி குவளையை சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஆல்கஹால் அருந்தும் பழக்கம் எனக்கு கிடையாது.

இந்த பழக்கவழக்கத்தால் இத்தனை ஆண்டுகளில் எனக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை என Zundun கூறுகிறார்.

A teetotal pensioner has revealed he is addicted to eating glass after chomping on it for more than 30 years. Liu Zundun, 71, known as “Iron Teeth”, said his unusual hobby has proven to be a popular party trick with friends and family while he has even been asked to perform at weddings.

Astonishing CCTV shows Liu taking a chunk out of a tumbler with apparent ease as he chews on the substance as if it was edible.

Liu, of Daqing, in China’s Heilongjiang province, explained despite his love for beer glasses, he doesn’t touch alcohol adding he would rather eat a glass than drink from it.”
He said: “Whenever I visit my hometown, my relatives never believe me when I say I don’t drink,” he said.

“I tell them I’ll eat glass instead, and they take a sip of alcohol for every bite I take.”

Liu claims he has never felt discomfort in his stomach over the past three decades.
He said he now relies on one hard tooth to bite the glass as his others have weakened in his advancing years.

Starting 32 years ago, Liu has earned the nickname “Iron Teeth” as a result. Liu is not the only person to feast on glass as part of their diet.
Natalie almost died after consuming a bulb she tore down from a bedroom night-light and also ate bricks and rocks.

And in 2014, terrifying video showed a Chinese man wolfing down shards of glass and iron nails washed down with oil. Yunsheng Long, 49, was taught the incredible feat by a circus performer more than 30 years ago, and has included iron in his diet ever since.

Related posts:

தினம் ஒரு ஆணுடன் உறவு கொள்ளும் பழங்குடியின பெண்கள்
ஓவியா - ஆரவ் காதல் முறிந்தது.. எட்டப்பன் காயத்திரி .. ரைசா புதுக்காதலி.!!
விசா இல்லாமல் 58 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்,,அதிர்ச்சி தகவல்
மூட்டுவலி மற்றும் பல நோயிலிருந்து விடுபட உதவும் நல்லெண்ணெய் மசாஜ்!!
ஆண்களை பெண்கள் கற்பழிக்கும் கலாச்சாரம்!! உலகில் விசித்திரமான நடைமுறைகள்!
தண்ணீருக்காக பல திருமணம் செய்யும் வினோதமான மகாராஷ்டிரா கிராமம்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2.3K
  Shares
Loading...