ஒருவர் அகால மரணம் அடைய போகிறார் என காகம் வெளிபடுத்தும் அறிகுறிகள்

காகம் மனிதருக்கு ஒற்றுமை பற்றி சிறந்த பாடத்தை கற்பிக்கும் ஒரு பறவை. கிடைக்கும் உணவை பகிர்ந்து உண்ணும் பழக்கம் கொண்ட இந்த ஜீவனின் செயல்களில் பலவற்றை நமது முன்னோர்கள் சகுனமாக கூறி சென்றுள்ளனர்.

வீட்டிற்கு உறவினர்கள், ஒருவர் மரணம் அடைய போகிறார் என பலவன காக்கை மூலம் அறியலாம் என பல கூற்றுகள் கூறுகின்றன…


#1 காகம் ஒருவரது வாகனம், குடை, காலணி அல்லது உடல் மீது தன் சிறகால் தீண்டினால், அகால மரணம் நேரிடலாம்.


#2 உங்கள் எதிரே காகம் வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் சென்றால் தன லாபம் கிட்டும். இடப்பக்கம் இருந்து வடபக்கம் போனால் தன நஷ்டம் உண்டாகும்.


#3 உங்கள் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால், பயணம் தவிர்க்க வேண்டும்.


#4 காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சி காண்பது இனிதான செயலை குறிக்கும் சகுனம்.


#5 தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால் – தங்கம் லாபம் கிடைக்கும்.


#6 தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால் – தயிர், எண்ணெய், உணவு லாபம் கிடைக்கும்.


#7 மேற்கு திசை நோக்கி கரைந்தால் – மது, நெல், முத்து, பவளம் கடல் விளை பொருட்கள் அதிகம் கிடைக்கும்.


#8 வடக்கு திசை நோக்கி கரைந்தால் – ஆடைகள், வாகனங்கள் லாபம் கிடைக்கும்

Related posts:

தாம்பத்திய வாழ்வில் தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்!
பயணம் செய்யும் போது தொடர்ந்து வாந்தி வருகிறதா..? இதோ எளிய தீர்வு!
வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்!
ஏன் குப்புறப்படுத்து தூங்குறது தப்புன்னு தெரியுமா?
உறங்கும் முன் நாக்குக்கு கீழ், சர்க்கரை, உப்பு கலவை வைத்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்!
கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  3K
  Shares
Loading...