மரணத்தின் இறுதி நிமிடத்தில் தந்தையிடம் பேசிய குழந்தை – நெஞ்சை உருக்கிய சம்பவம்!!

புற்றுநோயால் தந்தை உயிரிழந்த நிலையில் அவரின் குழந்தை கடைசியாக பேசிய வார்த்தைகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர் Doting Lou (32), இவர் மனைவி Grieving Ines. இவர்களுக்கு Emily (2) என்ற மகள் உள்ளார்.

Ines தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், கடந்த யூலை மாதம் Doting-க்கு உடல் நடக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களிடம் சென்று பரிசோதித்த போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

தொடர் சிகிச்சையளித்தும் புற்றுநோய் குணமாகாத நிலையில் Doting எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் Doting-ன் உடல்நிலை மோசமாக உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருடன் மனைவி மற்றும் மகள் Emily மருத்துவமனையில் இருந்தனர், அப்போது தந்தையின் அருகில் சென்ற Emily, லவ் யூ அப்பா என உருக்கமாக கூறியுள்ளார்.

இதன் பின்னர் சில நிமிடங்களில் Doting-ன் உயிர் பிரிந்துள்ளது.

Doting-ன் இறுதி சடங்குகள் முடிந்துள்ள நிலையில் அவரின் மனைவி Ines கூறுகையில், இறுதி வரை Doting தைரியமாக இருந்தார். மிக சிறந்த கணவராகவும், தந்தையாகவும் அவர் விளங்கினார் என கூறியுள்ளார்.

Related posts:

உலகில் உள்ள சில அசிங்கமான பாலியல் பழக்கங்கள் -கேவலமான உண்மைகள்
பிணங்களுடன் உடலுறவு: அகோரிகள் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகளும், அமானுட சக்திகளும்!
உணவுக்காக சிலந்திகளை சமைத்து உண்ணும் கம்போடிய மக்கள் !
உலக சாதனை! ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்..
120 மனைவி, 203 பிள்ளைகள்… கடவுளின் நேரடி உத்தரவு என லீலை புரிந்த ஆப்ரிக்க போதகர்!
பெண்கள் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட சாதியக் கொடுமை – கருப்பு வரலாறு!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  900
  Shares
Loading...