பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தது இவர்தான்? (புகைப்படம் கசிந்தது)

பிக் பாஸ் வீட்டில் உள்ள நான்கு பேரில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஆரவ் தான் டைட்டில் ஜெயித்துள்ளார் என கூறப்படுகிறது. அவர் கோப்பையுடன் எடுத்த ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது

மக்களை 100 நாட்கள் எந்த பக்கமும் திரும்பவிடாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் வரை கலந்துக்கொண்டனர்.

இதில் பலரும் எலிமினேட் ஆகி புதிய போட்டியாளர்கள் பலரும் உள்ளே வர, 100 நாட்களை எப்படியோ இந்த வாரத்திற்குள் முடியவுள்ள நிலையில், யார் வின்னர் என்பது தான் பலரின் கேள்வியாக இருந்தது.

பலரும் அதை அறிந்துக்கொள்ள இன்றைய நிகழ்ச்சியை ஆவலுடன் பார்க்க காத்திருக்க, சமூக வலைத்தளங்களில் சினேகன் தான் பிக்பாஸ் வின்னர் என்று ஒரு செய்தி பரவத்தொடங்கியுள்ளது. மேலும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‘வாழ்த்துக்கள் ஆரவ்’ என்று கூறியுள்ளார். இது அவர் வெற்றி பெற்றாரா என யோசிக்க தோன்றுகின்றது.

மேலும், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இந்த செய்தி தான் தற்போது டுவிட்டரில் வைரல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று ஓவியா உட்பட இதற்குமுன் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் லைவ் அப்டேட்ஸ் உங்களுக்கு இதோ.

பிக்பாஸ் Grand Finale – Live Updates

8.30 PM :

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களின் செயல்களை பற்றி விவரிக்கும் ஒரு புதிய பாடலுக்கு சாண்டி நடனமாடினார்.

8.40: இத்தனை கோடி ரசிகர்களா?

தொடக்கம் முதலே சின்னத்திரையில் அதிகம் பிரபலமான இந்த நிகழ்ச்சியை இதுவரை 85% ரசிகர்கள் பார்த்துள்ளதாக கமல் கூறியுள்ளார். 6.5 கோடி ரசிகர்கள் என்பது சாதாரண விஷயமல்ல என கமல் பெருமையுடன் கூறினார்.

8.50 PM: வீட்டினுள் போட்டியாளர்கள்

இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள் 15 பேரும் வீட்டுக்குள் சென்றனர். பின்னணியில் மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

8.55 PM: ஆரவ்வை கண்டுகொள்ளாத ஓவியா

வீட்டுக்குள் நுழைந்ததும் அனைத்து போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அனைவரிடமும் சகஜமாக பேசிக்கொண்டிருந்த ஓவியா, ஆரவ்வை மட்டும் புறக்கணித்தார்.

9.10 PM: சினேகனை கலாய்த்த ஓவியா

கவிஞர் சினேகன் அடிக்கடி கண்ணீர் விடுவதை பற்றி நடிகை ஓவியா பேசியுள்ளார். “இந்த கண்ணீருக்கு மோட்டார் எங்க வச்சிருக்கீங்க?” என அவரிடமே கேட்டுவிட்டார்.

Related posts:

திருமணத்திற்கு முன்பு பிரபல சீரியல் நடிகை கணவனுக்கு செய்த காரியம்
அரசியல் விடயத்தில் ரஜினி தயங்குவது ஏன்? சிந்திக்க வைக்கும் பின்னணி
நீ மூடு மொதல்ல – ரஜினி ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி
தனியாதான் இருக்கேன்.. ஆனா திருப்தியா இருக்கேன்.. ஓவியா
தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி
பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 12 தமிழ் நடிகைகள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  14.5K
  Shares
Loading...