எந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா?

சென்னை : ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிகமானோரால் ஃபாலோ செய்யப்படும் டாப் 16 இந்தியப் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இன்றைய தேதியில் டாப் இடங்களைப் பிடித்திருக்கும் இந்தியப் பிரபலங்களைப் பார்க்கலாம்.

16-வது இடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். காஜல் அகர்வால், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பிடித்திருக்கும் இடம் எது தெரியுமா?

16. ஏ.ஆர்.ரஹ்மான் :

16. ஏ.ஆர்.ரஹ்மான் :

இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் டாப் ஃபாலோயர்ஸ் பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கிறார். அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை 21 மில்லியன்.

15. காஜல் அகர்வால் :

15. காஜல் அகர்வால் :

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால்தான் தமிழ் நடிகைகளில் இந்தப் பட்டியலில் நுழைந்திருக்கும் ஒரே நபர். இதுவரை 50 படங்களில் நடித்திருக்கும் இவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை – 23.2 மில்லியன்.

14. ஷாருக் கான் :

14. ஷாருக் கான் :

பாலிவுட்டில் முன்னணி ஸ்டாராக விளங்கும் ஷாருக்கானை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 23.4 மில்லியன்.

13. சோனாக்‌ஷி சின்ஹா :

13. சோனாக்‌ஷி சின்ஹா :

பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை ஃபேஸ்புக்கில் 23.5 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

12. அக்‌ஷய்குமார் :

12. அக்‌ஷய்குமார் :

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 23.6 மில்லியன்.

11. மாதுரி தீட்சித் :

11. மாதுரி தீட்சித் :

தனது நடன அசைவுகளால் ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்ட பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 25.7 மில்லியன்.

10. கபில் ஷர்மா :

10. கபில் ஷர்மா :

ஸ்டாண்ட்-அப் காமெடியனாகப் பட்டையைக் கிளப்பி தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் கபில் ஷர்மாவை ஃபேஸ்புக்கில் 25.9 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

9. ஸ்ரேயா கோஷல் :

9. ஸ்ரேயா கோஷல் :

தேவதைக் குரலால் சொக்கவைக்கும் பாடகி ஸ்ரேய கோஷலைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 26.9 மில்லியன்.

Related posts:

த்ரிஷா பிறந்தநாளுக்கு குஞ்சுமணியை பரிசாக அறிவித்த ஆர்யா
நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
என் மனைவி செய்வது தவறு, ஜூலிக்கே என் ஆதரவு: ஆர்த்தியின் கணவரின் அதிரடி பேச்சு
காயத்திரி ரகுராமின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது : அடச்சீ கேவலம்.!!
வெளியே வந்த பரணி பிக்பாஸ் குறித்து பரபரப்பு பேட்டி
ஓவியா - ஆரவ் காதல் முறிந்தது.. எட்டப்பன் காயத்திரி .. ரைசா புதுக்காதலி.!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  3.2K
  Shares
Loading...