2 பெண்ணுறுப்பு, 3 கால்கள், 4 மார்பகங்கள் : விசித்திர விபச்சார பெண்!

நீங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் கண்டுவிட்டீர்கள் என்ற நினைப்பு கொண்டிருந்தால், இயற்கை உங்களை பார்த்து பலமாக சிரிக்கும்.

தாய் – தந்தை! 1860-ல் பிரெஞ்சு தந்தை மற்றும் ஆப்ரிக்கா தாய்க்கு மகளாய் பிறந்தவர் தான் இந்த பிளான்ச் டுமாஸ். இவர் மார்டினிக் தீவில் பிறந்தவர்.

புத்தகம்! பிளான்ச் டுமாஸ் பற்றி தி ஹுமன் ஆடிட்டீஸ்: எ புக் ஆப் நேச்சர் அநோமலீஸ் (Human Oddities: A Book of Nature’s Anomalies.) என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மார்பகங்கள்
உறுப்புகள்! பிளான்ச் டுமாஸ்-க்கு சரியாக வளராத கூடுதலான மூன்றாவது காலும், அதன் அருகேயே பிறப்புறுப்பு பகுதியில் கூடுதலாக இரண்டு மார்பகங்களும், இரண்டு பெண்ணுறுப்பும் இருந்ததாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

ஈர்ப்பு, உணர்ச்சி! பிளான்ச் டுமாஸ்-க்கு இரண்டு பெண்ணுறுப்புகளிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாடு தென்பட்டதால் இவர் உடல் உறவு சார்ந்த அதிக ஈர்ப்பு கொண்டிருந்தார் என்றும், சிலர் அவர் இரண்டு பெண்ணுறுப்பு வாயிலாகவும் தாம்பத்திய உறவில் ஈடுபடும் வழக்கம் கொண்டிருந்தார் என்றும் சிலர் அந்த புத்தகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

விலைமகள்! அதிகப்படியான இச்சை உணர்வு இருந்ததன் காரணத்தால் இவர், பாரிஸில் விலைமகளாக திகழ்ந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரான்செஸ்கோ லெண்டினி! சில புரளிகள், இவரை போன்ற கூடுதல் உறுப்புகள் கொண்டிருந்த பிரான்செஸ்கோ லெண்டினி எனும் ஆணுடன் உடலுறவில் ஈடுபட இவர் விரும்பி கடிதம் எழுதினார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான கோப்புகளோ அல்லது ஆதரங்களோ இல்லை.

Related posts:

25 வருடங்களாக இலைகளை மாத்திரம் உட்கொள்ளும் மனிதர்
கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்த விசித்திர மனிதர்
பண்டைய எகிப்தினுடைய 5 வினோத பழக்கங்கள் - அதிர்ச்சி வீடியோ
வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இந்த குகையில் தான் உள்ளதா ?
பெண்கள் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட சாதியக் கொடுமை – கருப்பு வரலாறு!!
அம்மா – மகளை ஒன்றாக திருமணம் செய்யும் விசித்திர வழக்கம்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...