உடலுறவு கொள்ள மக்கள் தேர்ந்தெடுக்கும் சில விசித்திரமான இடங்கள்!

நம் நாட்டில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் காதல் என்ற பெயரில் கண்ட இடங்களில் சில காதலர்கள் அசிங்கமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் குடும்பத்துடன் செல்லும் பல இடங்களிலும் காதலர்கள் அன்பை வெளிக்காட்டுகிறேன் என்ற பெயரில், கண்கள் கூசும்படியான செயல்களை செய்கின்றனர். இக்கட்டுரையில் உடலுறவு கொள்ள சற்றும் கூச்சமின்றி மக்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடற்கரை சுமார் 13 சதவீத மக்கள் கடற்கரைகளில் உடலுறவில் ஈடுபடுவதாக சர்வேக்கள் கூறுகின்றனபொது கழிவறை சொன்னால் நம்பமாட்டீர்கள். மேலும் இது முடியாத ஒன்றாகத் தான் தோன்றும். இருப்பினும் உலகில் 9.4 சதவீத மக்கள் பொது கழிவறையில் உடலுறவில் ஈடுபடுவதாக சர்வேக்கள் கூறுகின்றன.

பார்க்கிங் பகுதி வண்டிகளை நிறுத்தும் இடங்களில் யாராவது உறவு கொள்வார்களா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் சுமார் 9.1 சதவீத மக்கள் பார்க்கிங் பகுதிகளில் உறவில் ஈடுபடுவதாக சர்வேக்கள் கூறுகின்றன.

பொது நீச்சல் குளம் உலகில் சுமார் 5.1 சதவீத மக்கள் பொது நீச்சல் குளத்தில் உடலுறவில் ஈடுபடுவதாக சர்வேக்கள் கூறுகின்றன.

திரையரங்கம் திரையரங்குகளில் ரொமான்ஸ் மட்டும் தான் முடியும் என்று நினைக்க வேண்டாம். சுமார் 5.1 சதவீத மக்கள் திரையரங்குகளில் உடலுறவு கொள்வதாக சர்வேக்கள் கூறுகின்றன.


உடை மாற்றும் அறை சுமார் 5.4 சதவீத மக்கள் உடை மாற்றும் அறைகளில் உடலுறவில் ஈடுபடுவதாக சர்வேக்களில் தெரிய வந்துள்ளது-

Related posts:

ஆண் குழந்தை பிறக்க தாம்பத்தியம் கொள்ள வேண்டிய நாட்கள்/ நேரங்கள்!
உடலுறவின் பின் என்ன செய்ய வேண்டும் .? ஆபாசம் அல்ல அவசியம்
கணவர் வேறோரு பெண்ணுடன் தொடர்பா? நீங்கள் செய்ய வேண்டியது…!
எந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைப்பார்கள் தெரியுமா..??
இந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம்!
உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...