பற்களுக்கு பின் உள்ள மஞ்சள் கறைகள்: உடனே போக்கும் ஐடியா

சாப்பிட்ட உணவின் மீதி பொருட்கள் வாயில் தேங்கி, பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகமாகுவதால் பற்களுக்கு பின்னால் மஞ்சள் கறைகள் மற்றும் வாய் துர்நாற்றம் உண்டாகிறது.

இப்பிரச்சனை நீடித்தால் அது பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். இப்பிரச்சனையை நீக்க சில டிப்ஸ்கள் இதோ,

பற்களின் மஞ்சள் கறையை போக்கும் வழி?

கிராம்பை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு ஒரு நாளைக்கு 2-3 முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

கடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதை வாயில் ஊற்றி கொப்பளித்து, ஒரு பஞ்சை அந்த நீரில் தொட்டு, ஈறுகளை துடைக்க வேண்டும்.

1 டேபிள் ஸ்பூன் கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் கிளிசரின் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து அதை டூத் பேஸ்டை போன்று தினமும் 2 பயன்படுத்த வேண்டும்.

தினமும் இரவில் உப்பு கலந்தை சுடுநீரில் வாய் கொப்பளிப்பது வர வேண்டும். இதனால் பற்களின் பின்புற கறைகள் மற்றும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

தண்ணீரை சூடு செய்து, அதில் எலுமிச்சை சாற்றை கலந்து அந்த தண்ணீரால் ஒரு நிமிடம் வரை ஒருநாளைக்கு ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்.

Related posts:

ஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்! கட்டாயம் படியுங்கள்
தாங்க முடியாத பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வைத்தியங்கள்!
மனித அங்கங்களில் செய்யப்படும் உணவு - அதிர்ச்சி வீடியோ உள்ளே..
இந்த நோய்கள் குணமாகும் என தெரிஞ்சா பப்பாளி விதைகளை இனி தூக்கிப் போட மாட்டீங்க!
மூக்குல இப்படி அசிங்கமா இருக்கா? அத நொடியில் சரிபண்ணலாம்..
கெட்ட கொழுப்பை கரைக்கும் கொத்தமல்லி ஜூஸ்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...