ஆண்களே உஷார்! உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா இதில் கவனமாக இருங்கள்.

ஆண்களே உஷார்! உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா இதில் கவனமாக இருங்கள்.

பெண்கள் தங்கள் 30 வயதில்தான் அதிக வேலை சுமைகளை சந்திப்பார்கள். பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது அதிகம்.

அதிலும் 30 வயதினை கடக்கும் பெண்களுக்கு இடுப்பு வலி இயல்பாகவே தோன்றும் காரணம் அவர்களின் இடுப்பு எலும்பு தேய தொடங்கும். இதை ஆரம்பத்திலே சரி செய்யா விட்டால் Osteoporosis என்ற எலும்பு சம்மந்தமான நோய்க்கு ஆளாக நேரிடும்.

இதற்கு காரணம், பரம்பரையாக இந்த நோய் தொடர்வது, சரியான உடற்பயிற்சி இல்லாமல் போவது, மற்றும் Diet எடுத்துக்கொள்ளும் பொழுது சரியான உணவுகளை சாப்பிடாமல் வைட்டமின் “D” மற்றும் கால்சியம் குறைபாட்டால் இந்த பாதிப்பு உருவாகிறது.

இது இல்லாமல் சில பெண்களுக்கு புகை பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் நிச்சயம் இந்த பாதிப்பு வரும் என கூறப்படுகிறது.

மெல்லிய உடல் தோற்றம் உள்ள பெண்கள் சரிவர சாப்பிடாமல் நியூட்ரிஷன் குறைபாட்டாலும் வர வாய்ப்பு இருக்கு. சில நோய்களை அதோட அறிகுறி மூலமா நாம தெரிஞ்சிக்கலாம் ஆனா Osteoporosis பொறுத்தவரை எலும்பு தேய்ந்து நொறுங்கும் வரை நமக்கு எந்த அறிகுறியும் தென்படாது.

30 வயதை தாண்டிய பின்பு தீராத இடுப்பு வலி வந்தால் bone density test எடுக்கறது மூலமா இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். குறிப்பா இந்த பாதிப்பு ஆசியா மக்களுக்கு மட்டும் இருப்பதா சில ஆராய்ச்சிகள் சொல்லப்படுது.

அதனால் ஆண்கள் தங்கள் மனைவிக்கு சின்னதா இடுப்பு வலி வந்தாலும் அத அலட்சியப்படுத்தாம உடனே அதுக்கான டெஸ்ட் எடுத்து உங்க மனைவியோட நலனை மேம்படுத்துறது நல்லது.

வயிற்றில் உள்ள குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என்பதை உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

முகத்தை வைத்து கண்டுபிடிப்பது எப்படி?

கர்ப்பமாக இருக்கும் பெண் எப்போதும் இல்லாததை விட மிகவும் அழகாகவும், பிரகாசமாகவும் ஒரு தேவதை போன்று முகப் பொலிவுடன் இருந்தால் அவர்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை என்றும், அதுவே சோகமான கண்கள், பொலிவிழந்த முகத்துடன் இருந்தால் அது பெண் குழந்தை என்றும் அர்த்தமாகும்.

வேறு எப்படி கண்டுபிடிப்பது?

ஆண் குழந்தையை கருவில் சுமப்பவராக இருந்தால், அவர்களின் சருமம் வறட்சியாக இருக்கும். அதுவே சருமம் மிகவும் பளப்பளப்பாகவும், மிருதுவாகவும் இருந்தால், அவர்களின் கருவில் பெண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.

தலைமுடி மிகவும் பளப்பளப்பாகவும், அடர்த்தியாகவும் இருந்தால், அது ஆண் குழந்தை என்றும் அதுவே தலைமுடி வறட்சியாகவும், அதிகம் உதிர்ந்தால், அது பெண் குழந்தை என்று அர்த்தம்.

உடலில் உள்ள முடிகள் மிகவும் வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்தால், அது ஆண் குழந்தை என்றும் அதுவே உடலில் உள்ள முடிகள் குறைந்தால், அது பெண் குழந்தை என்றும் அர்த்தம்.

இரு மார்பகங்களிலும் வலது மார்பகம் மட்டும் பெரியதாக இருந்தால் அது ஆண் குழந்தை என்றும் அதுவே இடது மார்பகம் பெரியதாக இருந்தால் அது பெண் குழந்தை என்றும் அர்த்தம்.

Related posts:

அந்தரங்க முடி பற்றி உங்களுக்கு தெரியாத சில புதிரான உண்மைகள்!
120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?
தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!
பெண்கள் தன் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
பெண்களுக்கு ஏன் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது தெரியுமா..?
உங்களின் மணிக்கட்டில் இப்படி ஒரு வீக்கம் இருக்கா..? எச்சிரிக்கை பதிவு..!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...