உடனடியாக சிகப்பழகு பெற இனி பார்லர் தேவையில்லை… ஒரு பேரிச்சம்பழம் போதும்..

வெயிலாலோ மாசுக்களாலோ ஹார்மோன் குறைபாடுகளாலோ நம்முடைய முகம் கருத்துப்போவதுண்டு. அப்படி கருத்துப் போன முகத்துடன் வெளியிடங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியுமா?

அதனால் உடனடியாக சிகப்பழகு பெற இனி பார்லரெல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்று தான் பேரிச்சை

சரி. பேரிச்சையை வைத்து எப்படி சிகப்பழகு பெறுவது? இதோ…

தேவையான பொருள்கள்

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1
உலர்ந்த திராட்சை பழம்-10

இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.

அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

Related posts:

ஆண்களே! உங்க கனவுல பொண்ணுங்க இப்படியெல்லாம் வந்தா என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
பல்வலிக்கு உடனடி நிவாரணம்: இதை செய்திடுங்கள்
100% பொடுகு நீங்கி விடும். திரும்பவும் வராது - பார்த்துவிட்டு அதிகம் பகிருங்கள்
இன்சுலின் இல்லாமல் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலையில் இதனை செய்யுங்கள்!
முகத்தில் தழும்புகளை நீக்குவதற்கான எளிய வழிகள்! : நீங்களும் ட்ரைப் பண்ணுங்க!
வயசானாலும் இளமையா காட்சியளிக்கனுமா? இந்த மூலிகைகள் பயன்படுத்துங்க!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...