முககண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு…

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழு ம்புகளை போக்குவதற்கு என்ன செய் ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்..

•உருளைக்கிழங்கை தழும்புள்ளஇடத் தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய் து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும். இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

•எலுமிச்சைசாறும் கருமையா னதழும்புகளை போக்கவல்ல து.எலுமிச்சை சாற்றினைபஞ்சி ல் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன்பின்னர் மாய்ஸ்சு ரைசரை தடவவேண்டும். இவ்வாறு தொடர் ந்து செய்துவந்தால் கருமை நிறம் மறையும்.

• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொ ருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம்உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களைபோக்குவதற்குவல்லது.

சுடச்சுட, ஆவி பறக்க சாப்பிடுவரா நீங்கள்…? அப்ப இத படிங்க…!!!

நம்மில் பலருக்கு, சுடச்சுட, ஆவி பறக்க சாப்பிடத்தான் விருப்பம். ஆனால், இது நல்லதா? கொதிக்கிற சூட்டில் உள்ளே தள்ளுகிறோமே, இதனால் ஆபத்து எதுவும் உண்டா என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

உண்மையில், ஆவி பறக்கச் சாப்பிடுவது சரியல்ல, அதேபோல ஆறிப் போன உணவுப் பொருட்களை சாப்பிடுவதும் சரியல்ல. மிதமான சூட்டில் சாப்பிடுவதுதான் நல்லது.

காரணம், அதிகச் சூட்டில் உள்ள உணவுகளைச் சாப்பிட்டால், அது நமது குடலுக்கு உணவுகளை உணவுப்பாதை வழியாக எடுத்து செல்லும் மியூகோசா என்ற படலத்தை பாதிப்படையச் செய்கிறது.

இந்தப் படலம்தான், நமது உடம்பின் உணவுக்குழாயில் தொடங்கி குடல் வரை பாதுகாப்பு அரணாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் அன்றாடம் சூடாக உணவுகளைச் சாப்பிட்டு வந்தால், மியூகோசா படலத்தை பாதிப்படையச் செய்து, நாளடைவில் அல்சர் எனப்படும் குடல்புண்ணை ஏற்படுத்தலாம்.

மேலும் இந்தப் பிரச்சினையை நாம் சரியாக கவனிக்காமல் இருந்தால், செரிமானப் பிரச்சினை, வாய்ப்புண் ஏற்படுவதுடன், அது புற்றுநோயாக மாறுவதற்குக் கூட அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே நாம் தினமும் உணவு சாப்பிடும்போது, மிதமான இளஞ்சூட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம்.

Related posts:

மர்ம கோட்டையான ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் எப்படி உருவானது தெரியுமா?
ப்ராவினால் உண்டாகும் தழும்பை எப்படி மறையச் செய்யலாம்?
வீட்டில் இந்த அறையில் கண்ணாடி வைத்தால் ஆபத்து,,!!
ஏன் குப்புறப்படுத்து தூங்குறது தப்புன்னு தெரியுமா?
உங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?
பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...