குளிர் காலத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகள் கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டியவை!

சூழல்கள் மட்டுமல்லாமல் பருவ நிலைகளும் நம்முடைய மனநிலையைத் தீர்மாிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும் மழை பொழியும் போது எல்லோருடைய மனமும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

அந்த சிலுசிலு பொழுதில் உடலுறவு கொள்வதில் எல்லோருக்குமே ஓர் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.அந்த பருவச்சூழல் எப்போதும் கூடியே இருக்க வேண்டுமென்ற மனநிலையை உண்டாக்கும். உடலும் அதையே எதிர்பார்க்கும். அதிக அளவிலான கூடலை நம்முடைய உடலும் மனமும் எதிர்பார்க்கிற இந்த மழை நேரம் மற்ற நேரங்களில் உறவு கொள்வது போல் அல்லாமல், சில பொசிசன்களில் உறவு கொண்டால் அதிக அளவிலான திருப்தியைப் பெற முடியும்.


ஸ்பூன் பொசிசன் என்று ஒரு பொசிசன் உண்டு. இது மழை நேரத்தில் உறவு கொள்ள மிக ஏதுவான பொசிசன்களில் ஒன்று. போர்வைக்குள்ளே இருவரும் படுத்துக் கொண்டு, இந்த ஸ்பூன் பொசிசனில் உறவு கொள்வது இருவருக்குமே திருப்தியளிக்கும்படி அமையும். எளிதில் உச்சமடைய மிகவும் ஏற்ற பொசிசன்களில் ஒன்று இந்த ஸ்பூன் பொசிசன்.

மழை நேரங்களில் அளவுக்கு அதிகமான உற்சாகத்தோடு ஆணும் பெண்ணும் இருப்பதுண்டு. ஆனால், அதிக குளிரால் இருவருக்குமே ஆடையை கழற்றினால் அதிகமாகக் குளிரும் என்ற பயம். அப்படியிருக்கும் சமயங்களில் படுத்திருக்கும் ஆணின் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, இடுப்பில் டவல் அல்லது ஏதேனும் துணியைக் கட்டிக்கொண்டு, உறவில் ஈடுபடலாம். அது இருவருக்குமே அதிக எதிர்பார்ப்பையும் ஈடுபாட்டையும் உண்டாக்கும்.பெண் கீழே மல்லாந்து படுத்துக் கொண்டிருக்கும் போது, கரடி போல் அவர் மேல் தவ்வி, அவருடைய கால்களை நன்கு விரித்து வைத்துக் கொண்டு, ஆண் மேலலே படுத்துக்கொண்டு உறவில் ஈடுபடலாம். அதேசமயம் பெண்கள் ஆணின் முழு எடையையும் தாங்கும்படி, படுக்கக்கூடாது. அது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

வெதுவெதுப்பான நீரில் குளித்துக் கொண்டே, குளியலறையில் உறவு கொள்வது இதமளிப்பதாகவும் இருவருக்குமிடையேயான குதூகலத்தை அதிகரிக்கவும் செய்யும்.

இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி வெதுவெதுப்பாக, ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். சூடாக ஆயில் மசாஜ் செய்துவிடுவது இருவருக்கும் இதமளிக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம் என்ன?
கணவர் வேறோரு பெண்ணுடன் தொடர்பா? நீங்கள் செய்ய வேண்டியது…!
உறவுக்கு முன்பாக சிறுநீர் கழிக்கக்கூடாது என சொல்வது ஏன்..?
குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!
கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!!
உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...