விரைவாக விந்து வெளியேறும் பிரச்சனையை உடனடியாக நீக்க இத சாப்பிடுங்க!

ஆண்களுக்கு உள்ள சில முக்கியமான பிரச்னைகளில் விந்தணுக்கள் உற்பத்தி, விந்து நீர்த்துப்போதல், வேகமாக விந்து வெளியுறுதல் போன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ளள. அவற்றை சரிசெய்ய தங்களால் முடிந்த கைவைத்தியத்தை செய்து பார்க்கிறார்கள்.

விரைவாக விந்து வெளியேறும் பிரச்சனையை உடனடியாக நீக்க இத சாப்பிடுங்க!

ஆனால் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்ல கூச்சப்பட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய முன்னோர்கள் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக பல குழந்தைகளைப் பெற்று இன்பமாக இருந்திருக்கிறார்கள்.

சில எளிய மூலிகைகளை சாப்பிடுவதால் இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.


வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா ஆகிய நான்கையும் சமஅளவு எடுத்து அரைத்து நெய் சேர்த்து வேகவைத்து தினமும் காலையும் மாலையும் இருவேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.


முருங்கைப்பூவை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் சேர்த்துக் குடித்தால் விந்து நீர்த்துப் போகாது.


பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, நெய், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து துவையல் போல செய்து அடிக்கடி உணவில் சேர்து்துக் கொண்டாலும் தாதுக்கள் விரித்தியடையும். விந்து கெட்டிப்படும்.

Related posts:

கோடை காலத்தில் ஏற்படும் இருமல் பாதிப்பு - தீர்வு இதோ.!!
இந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள அற்புதம் இதோ!
முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்!
தோசையில இவ்வளவு விஷயம் இருக்கா? அதிர வைத்த ஆய்வு!!
20 வகையான நோய்களிற்கு பாட்டியின் மருத்துவங்கள் அறிந்துகொள்ளுங்கள்..!!!
சிறுநீரக கோளாறை முற்றிலும் குணப்படுத்த முன்னோர்கள் சொன்ன இஞ்சி ஒத்தடம்.!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...