ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறைக்கும் அற்புத சூப்…

எவ்வளவு தான் டயட்ல இருந்தாலும், உடற்பயிற்சி செய்தாலும் உடல் குறைவதே இல்லை. சிலர் மிகமிகக் குறைவாகவே சாப்பிடுவார்கள். ஆனால் உடல் எடை கூடிக்கொண்டே போகும். இதற்குக் காரணம் அவரவர் உடல்வாகும் மரபணுக்களும் தான்.ஆனாலும் நம்முடைய உடல்வாகையும் மரபணுக்களையும் தூண்டிவிட்டு, உடலில் தேங்கியிருக்கும் தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்கும் சில உணவுகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதுபோன்ற நம்முடைய மரபணுக்களைத் தூண்டிவிட்டு, ஒரே வாரத்தில் 10 கிலோ வரை உடல்எடையைக் குறைக்க வைக்கும் சூப் ஒன்றுண்டு. அதைத் தயார் செய்வது மிக எளிது.

இதோ அதன் செய்முறை…

தேவையான பொருட்கள்

அரைத்த தக்காளி – ஒரு கப்

செலரி – ஒரு கட்டு

முட்டைகோஸ் – பொடியாக நறுக்கியது

பெரிய வெங்காயம் – 5

அரைத்த பச்சைப்பட்டாணி – 2 கப்செய்முறை

மேற்கண்ட எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தாராளமாகவே தண்ணீர் விட்டுபத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து, மிதமான தீயில் காய்கறிகள் நன்கு வேகும்வரை நன்கு வேகவைக்கவும்.

இந்த சூப்பை தினமும் ஒரு கப் அளவு குடித்துவர ஒரே வாரத்தில் குறைந்தது 10 கிலோ வரை உடல்எடையைக் குறறைக்க வேண்டும்.

இந்த சூப் சாப்பிடும் நாட்களில் பிரெட், பாஸ்தா, நூடுல்ஸ், பொரித்த உணவுகள், அதிக கொழுப்புடைய உணவுகள், குளிர்பானங்கள், ஆல்கஹால் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.

இவற்றை முறையாகப் பின்பற்றினால் உங்களது உடல் எடையில் மிகச்சிறந்த மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

10 ரூபாவில் சிறுநீரககல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு : 100% பயன் !
காலையில் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன? அவசியம் பகிருங்கள்
கால் எலும்புகளை வலிமையாக்க வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!
முதுகுவலி… முத்தான தீர்வுகள்! - அதிகம் பகிருங்கள்
குழந்தை வரம் கொடுக்கும் அற்புத நாட்டு மருந்து இதுதான் தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...