பக்கவாதம் ஏன் உண்டாகிறது?… யாருக்கெல்லாம் வரும்?

பக்கவாதம் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியில் அந்த பாகங்களின் இயக்கங்கள் பாதிக்கப்படுவது தான் காரணம். நம்முடைய உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது மூளையே.அந்த மூளையில் ஒரு பகுதி பாதிப்படைவதால் உடலின் ஒரு பக்க உறுப்புகள் செயலிழந்து உடலின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மூளையின் இடப்பக்கம் பாதிக்கப்பட்டால் உடலின் வலதுபக்கமும் வலப்பக்கம் பாதிக்கப்பட்டால் உடலின் இடதுபக்கமும் செயலிழந்து போகிறது.

பக்கவாதம் ஏன் உண்டாகிறது?
உயர் ரத்த அழுத்தம் அல்லது கவனிக்கப்படாமல் விட்டுவிட்ட நீரிழிவு நுாயினால் பக்கவாதம் உண்டாகும்.
உடலில் அதிகப்படியான கொழுப்பு சேருதல், புகைப்பிடித்தல், புகையிலை பழக்கம் ஆகியவற்றாலும் பக்கவாதம் உண்டாகும்.
இதய நோய்கள், இதயக் குழாய்களில் கொழுப்பு படிந்திருத்தல்

அதிக உடல்எடை, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் பக்கவாதத்துக்கான காரணமாக அமையலாம்
நாள்பட்ட மனஅழுத்தம், தொற்றுநோய்கள்
இத்தகைய பிரச்னைகள் பக்கவாதம் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா? (Video)
10 ரூபாவில் சிறுநீரககல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு : 100% பயன் !
தேள் கொட்டிய இடத்தில் உடனடியாக இத செய்யுங்க.. அதிகம் பகிருங்கள்!
தாங்க முடியாத பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வைத்தியங்கள்!
ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப்போய்விட்டதா என்பதை அறியும் ஒரு சிறந்த தகவல்..!!
முடி உதிர்தல், உடல் பருமன், தூக்கமின்மை அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம்னு தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...