ஒரு வாரத்தில் அசிங்கமான தேமலை விரட்டியடிக்கும் நாட்டு மருந்து..!

சருமத்தில் உண்டாகும் நிறமாற்றத்தால் ஏற்படுவதுதான் தேமல். தேமலை மறையச் செய்ய பல ஆங்கில மருந்துகள் க்ரீம்கள் கிடைக்கும். ஆனால் அவ்ற்றால் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை.தேமலை மறையச் செய்ய சித்த வைத்தியத்தில் குறிப்புகள் உண்டு. பலனும் அதிகம். விலையும் மலிவானது. பக்க விளைவுகளும் இல்லை. எவ்வாறு அசிங்கமாக தெரியும் தேமலை மறையச் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையானவை :
அரிதாரம் – 1 கட்டி
கோவைக்காய் சாறு- சிறிதளவு

செய்முறை :
அரிதாரம் என்று பளிங்கு போன்ற கட்டி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது கட்டியாகவும் கிடைக்கும். தூளாகவும் இருக்கும்.

செய்முறை :
கட்டியாக இருப்பதை அரை கட்டி எடுத்து அதனுடன் சிறிது கோவைக்காய் சாறு விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

செய்முறை :
இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் காலை, மாலை என பூசி வந்தால் 10 நாட்களில் தேமல் மறைந்துவிடும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

இஞ்சி குளியல் முறை தெரியுமா இந்த அற்புத மாற்றங்கள் நிகழுமாம்!
ஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்
அழகான பார்வை வர கண்களுக்கான எளிய பயிற்சி!
இதை சாப்பிட்டால்.. கடுமையான உடல்வலி உடனே போய்விடும்
அதிகம் பகிருங்கள்!உங்க முகப்பருவை விரட்டும்அற்புத மூலிகை இவைதான்
முகத்தில் சீழ் நிறைந்த பருக்களா? அதைப் போக்க இதோ அற்புத வீட்டு வைத்தியம்..!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...