சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை…

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் பிரச்சனையால்தான்.

எலுமிச்சை

இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு.

ஆனால் அவற்றில் முக்கிய காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது போன்றவை ஆகும்.

எலுமிச்சை

சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் கூட சிறுநீரகக் கல் ஏற்படும்.

எலுமிச்சை

அந்த பிரச்சனையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவது தான். இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்ல. ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பழச்சாறுகளை அதிகமாக பருகினால் உடலில் உப்புகள் சேருவதைத் தடுக்கலாம். சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நல்லது.

எலுமிச்சை

அதிலும் சிட்ரிக் ஆசிட் எலுமிச்சையிலேயே அதிகமாக உள்ளது. எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து, தினமும் ஒரு வேளை பருக வேண்டும்.

இதனால் சிறுநீரகத்தில் உருவாகும் கல்லானது ஒன்றிலிருந்து 0.13 விகிதமாகக் குறைகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பல நோக்களுக்கான ஒரே மருந்தாகும் முள்ளங்கி - அவசியம் பகிருங்கள்
கரும்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? அவசியம் பகிருங்கள்
தினமும் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கம் உடையவரா? கட்டாயம் இத படிங்க!!
அன்பார்ந்த மனைவிகள் கணவனுக்காக விட்டுத்தரும் விஷயங்கள்!
அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு
இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை. ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி!
Share With Your Social Network
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Loading...