iphone X வாங்க மேளதாளத்துடன் குதிரையில் சென்ற வினோத நபர்! வீடியோ

மும்பையை சேர்ந்த ஆப்பிள் பிரியர் ஒருவர் ஐபோன் X வாங்க குதிரை சவாரி மற்றும் மேள தாளத்துடன் ஆரவாரமாய் சென்றுள்ளார்.

தானே பகுதியில் உள்ள கடையினுள் செல்லாமல், குதிரையில் அமரந்த படியே அவருக்கு புத்தம் புதிய ஐபோன் X விநியோகம் செய்யப்பட்டது.

ஆப்பிள் வரலாற்றில் மிகவும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு ஐபோன் மொடலாக வெளியிடப்பட்டுள்ளது.

இதை குறிக்கவே ஐபோன் X என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் X (64 ஜிபி) மாடல் விலை ரூ.89,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உலகில் விற்பனை துவங்கிய பெரும்பாலான நாடுகளில் புதிய ஐபோன் X வாங்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்ற சம்பவங்கள் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:

மெல்ல, மெல்ல கல்லாக மாறி வரும் விசித்திர சிறுவன்!
ரியல் அஸ்வின் தாத்தா: 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த 60 வயது தாத்தா
சாப்பிட வரும் பெண்களின் பிரா சைஸ்-க்கு ஏற்ப டிஸ்கவுன்ட் தரும் சீன உணவகம்!
விசித்திர காரணத்திற்காக வீட்டு வாசல்களில் ஆண்குறி வரைந்து வைத்திருக்கும் கிராமம்!
மனைவிக்கு முன் மாமியாருடன்… உகண்டா பழங்குடியின் உவ்வேக் கலாச்சாரம்!
பாதங்களை வைத்து பெரும் கோடீஸ்வரியான பெண் – வைரலான புகைப்படங்கள்!
Share With Your Social Network
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Loading...