பெண்கள் ஆண்களுக்கு கொடுக்கும் லவ் சிக்னல்கள்…

இதழ்கள் சொல்லும் பொய்களை கண்கள் எப்போதுமே காட்டிக் கொடுத்துவிடும். அதிலும் காதல் விஷயத்தில் கண்கள் எப்போதும் பொய் சொல்வதேயில்லை. பெண்கள் பொதுவாகவே தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியில் சொல்வதில்லை.பெண்கள் அவர்களுடைய உடல்மொழி மூலம், தங்களுடைய வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப் புரிந்துகொள்ளாமலே இருந்துவிடுகிறார்கள். அப்படி என்னென்ன மாதிரியான உடல்மொழியைப் பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள்?


1. எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்கள். போன், சாப்பிடும் நேரம், ஷாப்பிங் என எல்லா நேரங்களிலும் உங்களைப் பற்றியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் தான்.


2. உங்கள் முன் நிற்கும் போது, கைகளைக் கட்டாமல் நேராக நிமிர்ந்து நின்றாலே, நான் உன்னை விரும்புகிறேன். நீ என்னை அணுகலாம் என்றே பொருள். ஆனால் பெண்கள் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு நின்றால், அவர்களுக்கு உங்கள் மேல் பெரிதாக ஆர்வமில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.3. தான் விரும்பும் ஆண்களின் கண்களைப் பெண்களால் தொடர்ந்து, 10 நொடிகளுக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால், பெரும்பாலும் தரையைப் பார்த்தோ அல்லது உங்களின் ஆடை மற்றுமு் வெறு எதையாவது பாா்த்துக் கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள். அதை வைத்தே புரிந்து கொள்ளலாம். அவர் உங்களை நேசிக்கிறார்கள் என்று. பேசி முடித்தபின்ப, உங்களை் கண்களைப் பார்த்து சிரித்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.


4. நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் உங்கள் முகத்தைப் பார்ப்பதில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? நீங்கள் பேசும்போது, உங்கள் உதடுகளை நோக்கியோ அல்லது உங்கள் தோள்களை நோக்கியோ அவர்களுடைய கண்கள் அலைபாய்ந்தால், நிச்சயம் அவர்கள் உங்களிடம் கவிழ்ந்துவிட்டார்கள்.


5. நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது, தலையைக் கோதிக்கொண்டே, விரல்களால் தலைமுடியை காதோரமாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதை நீங்கள் கவனிக்கிறீர்களா என்றும் அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள்.


6. தங்களுடைய கழுத்துக்குக் கீழே அவர்களுடைய பார்வை அடிக்கடி சென்று கொண்டிருக்கிறது என்றாால், ஏன் இன்னும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் என்று உங்களிடம் கேட்பதாக அர்த்தம்.7. எப்போதம் நிற்கும்போதோ நடக்கும்போதோ உங்களை நெருங்கியே இருக்கிறார்கள் என்றால், உன் அருகாமை எனக்குத் தேவை. உடல், உணர்வு ரீதியாக நான் உன்னுடன் இணைந்திருக்கிறேன் என்று சொல்ல நினைக்கிறார்கள்.

இந்த லவ் சிக்னல்களைப் புரிந்து கொண்டாலே நீங்கள், காதலில் பாதி வெற்றியை எட்டிவிட்டீர்கள் என்று பொருள்.

Related posts:

உடலுறவு கொள்ள மக்கள் தேர்ந்தெடுக்கும் சில விசித்திரமான இடங்கள்!
உங்கள் புது மனைவியிடம் கேட்க வேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள்!
உங்கள் துணையுடன் சேர்ந்து தினமும் செய்ய வேண்டிய 5 ஜாலியான விஷயங்கள்!
எச்சரிக்கை..!! உங்கள் மனைவி மற்றும் காதலியும் இப்படி ஏமாற்றலாம்..!!
கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!!
உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று தெரியுமா?
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...