உடலுறவு கொள்ளும்போது பெண்களின் மார்பக அளவு அதிகரிக்குமா?

பெண்கள் எப்போதும் கவர்ச்சியை விரும்புவார்கள். பெண்களின் கவர்ச்சியை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது மார்பகங்கள் தான் என்று அவர்கள் கருதுகின்றனர்.சில பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருக்கிறது என்று வருத்தப்படுவார்கள். ஆனால், சிலரோ தங்களுடைய மார்பகங்கள் பெரியதாக இருப்பதால் அசௌகரியமாக இருக்கிறது என கவலைப்படுகிறார்கள்.

இந்த பகுதியில், பெண்களின் மார்பக அளவு எப்போது அதிகரிக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் போது, மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.

அதன் காரணம், அதிகமான கொழுப்பு மார்பக பகுதியில் சேர்வதால், மார்பக அளவும் அதிகரிக்கிறது என்பதே ஆகும்.

செக்ஸ் உறவின் போது பெண்களின் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால், அந்த சமயத்தில் மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.

பெண்கள் பூப்படையும் வரை உடலில் ‘ஈஸ்ட்ரோஜென்’ உற்பத்தி குறைவாக இருக்கும். ஆனால், அவர்கள் பூப்படைந்த உடன் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் மாற்றத்தால் மார்பக அளவிலும் மாற்றங்கள் ஏற்படும்.பெண்களின் கர்ப்பகாலத்தில், மார்பகத்தின் அளவு அதிகரிப்பதாக உணர்வார்கள். கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றமே இதற்கு காரணமாகிறது.

அதனோடு, கருத்தரிப்பு மாத்திரைகளை தொடர்ந்து பெண்கள் எடுத்து கொண்டாலும் மார்பக அளவு அதிகரிக்கும்.

இந்த மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிப்பதால், மார்பகத்தின் அளவும் அதிகரிக்கிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related posts:

கல்யாணமானவங்க மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்!!!
ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம் என்ன?
குழந்தைகளிடம் கத்துவதற்கு முன்னால் இதை சிந்தியுங்கள் பெற்றோர்களே…
ஆண்கள் மட்டும் இதை படியுங்கள்..!! கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்.!
தாம்பத்தியத்திற்கு பின் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் மாற்றங்கள்…!!
30 வயதிற்க்கு மேல திருமணம் செய்துகொள்ள எண்ணமா? அப்போ உஷார இருங்க..
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...