இந்த இரவு எனக்கு மிகவும் ஸ்பெஷல் -நடிகை எமி ஜாக்சன் குஷி

நடிகை எமி ஜாக்சன் குஷி


பிரபல நடிகை எமி ஜாக்ஸன் மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது, மீண்டும் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக மிக பிரமாண்டமாக உருவாகிவரும் 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் மேலும், சில நாட்களுக்கு சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்த எமி ஹாலிவுட் சீரியல்களில் தலைக்காட்ட முடிவெடுத்தார்.

அதை தொடர்ந்து, முதல் கட்டமாக ‘சூப்பர் கேர்ள்’ என்ற சீரியலில் நடித்தார்.

அந்த சீரியல் இன்று இரவு முதல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த எமி “இந்த இரவு எனக்கு மிகவும் ஸ்பெஷல்: என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related posts:

ஹாலிவுட் தரத்தில் வெளியான அஜித்தின் விவேகம் டீசர்
நள்ளிரவில் பாலாஜி செய்த கொடுமைகள்.. அவர் ஒரு சைக்கோ : மனைவி பகீர்
உடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய காமெடி நடிகர் மரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலிக்கு கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா? அம்மாடியோவ்!
புகழின் உச்சத்தில் பரணி ! குவியும் பாராட்டுகள் ! (Video)
மொட்டை மாடியில் தொங்கியபடி சக நடிகை ஆடை மாற்றுவதை பார்த்த திலீப்.. பகீர் தகவல்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...