தாம்பத்தியத்திற்கு பின் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் மாற்றங்கள்…!!

உடலுறவின் போது ஆண்கள் எப்போதுமே தங்களுடைய ஒட்டுமொத்த பலத்தையும் காட்டி, தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் அதுபோன்ற சமயங்களில் பெண்கள் என்ன மாதிரியான துன்பங்களை அடைவார்கள் என்று யோசித்துப் பார்ப்பதே கிடையாாது.என்ன தான் பெண்களைப் பூப்போல கையாண்டாலும் உறவின்போது சில சமயம் பெண்களின் பிறப்புறுப்பில் அதிக அளவிலான வலியை உணரத்தான் செய்வார்கள்.

அதற்குக் காரணம் ஆண்களின் பராக்கிரமம் மட்டுமே அல்ல. அதையும் தாண்டி, அவர்களுடைய பிறப்புறுப்பின் அமைப்பு, அப்பகுதியில் உள்ள தசைகளின் மென்மைத் தன்மை ஆகியவற்றால் சில சமயம் கடும் வலியை உணர்கிறார்கள்.

இதை ஆங்கிலத்தில் வெஜ்ஜினிசம்ஸ் (vaginismus) என்று குறிப்பிடுவார்கள். இதுவும் ஒரு வகையான அலர்ஜியைப் போன்றது தான்.


இந்த அலர்ஜி இருக்கும் பெண்களுக்கு உறவின் போது கருப்பையின் வாய்ப்பகுதியை ஆணுறுப்பு சென்று தொடும்போது வலி உண்டாகும். இதனால் உடலுறவில் ஆர்வமின்மையும் அசௌகரியமும் ஏற்படும்.

தாமதமாகத் திருமணம் செய்யும் பெண்களுக்கு தான் இதுபோன்ற கருப்பை வாய் அலர்ஜி, கருப்பை சுருக்கம் போன்ற பிரச்னைகள் இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இது யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.


உடலுறவின்போது அளவுக்கு அதிகமான எரிச்சலோ வலியோ ஏற்பட்டால் டாக்டரை அணுகி, ஆலோசனை பெறலாம். பெண்ணுறுப்பில் உள்ள தசைகள் தளர்வின்றி இறுக்கமான இருந்தாலும் இதுபோன்று தீராத வலி உண்டாகும்.

இதுபோன்ற பிரச்னை இருக்கும் பெண்கள் உடலுறவை தவிர்ப்பார்கள். ஆனால் இது நோய்த் தொற்றெல்லாம் கிடையாது. இதனால் எந்த பாதிப்புகளும் ஆணுக்கோ பெண்ணுக்கோ உண்டாகாது.

உறவு கொள்ளும் நேரத்திற்குப் பிறகு சிறிது நேரத்துக்கு அந்த வலி இருக்கும். அதன்பின் சரியாகிவிடும். இதற்காக உடலுறவை தவிர்க்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது.

ஒருவேளை இந்த அலர்ஜியால் உண்டாகும் வலிக்கு பயந்து கொண்டு உடலுறவைத் தவிர்த்து வந்தால், உடனடியாக உளவியல் நிபுணரை சந்தித்து தக்க ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.உடலுறவின் போதோ அல்லது நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடும் போதோ பெண்ணுறுப்பில் உள்ள தசைநார்களில் வலி உண்டாகும்.

இது நோய்த்தொற்று இல்லை. அடிக்கடி உறவு கொண்டால் பெண்ணுறுப்பின் தசை நார்கள் இலகுவாகும். தளர்ச்சியாக இருக்கும்போது இதுபோன்று வலி உண்டாகாது.

உடலுறவைத் தவிர்க்கும்போதும், நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவு கொள்ளும்போது பெண்ணுறுப்பில் உள்ள தசைகள் இறுக்கமடைந்துவிடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts:

முதலிரவன்று பெண்களின் மனதில் எழும் அபத்தமான எண்ணங்கள்!!
கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்கள் - அடடா.. இவளவு விசயம் இருக்குதா..?
கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை!
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விஷயங்கள்..!
குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!
எல்லாரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உடலுறவு சார்ந்த 8 உண்மைகள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...