வேறொருவருடன் தனிமையில் தாய் அவதானித்த மகன் என்ன செய்தார் தெரியுமா?

சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தரி மாவட்டத்தில், தாய் வேறு நபருடன் இருந்ததை அவதானித்த மகன் அவரின் தலைமுடியை வெட்டி பின்னர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துர்கா பாய் (45) என்ற விதவை பெண் தனது மகன் ராஜ்னேஷ் சிங் (25) என்பவருடன் வசித்து வந்தார்.

ராஜ்னேசுக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், துர்கா அதே ஊரை சேர்ந்த ஒரு நபருடன் தொடர்பில் உள்ளதாக ராஜ்னேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நபருடனான தொடர்ப்பை விட்டு விடும்படி தாயிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. துர்காவையும், அவருடன் பழகிய நபரையும் பல தடவை ஒன்றாக ராஜ்னேஷ் பார்த்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் பார்த்துள்ளார்.

இதையடுத்து தாய் மீது ஆத்திரம் ஏற்பட அவரின் தலைமுடியை வெட்டிய ராஜ்னேஷ் பின்னர் அடித்து கொலை செய்துள்ளார். சடலத்தை தனது வீட்டு வாசலிலேயே போட்ட ராஜ்னேஷ் நேராக காவல் நிலையத்துக்கு சென்று அனைத்து விடயங்களையும் கூறி சரணடைந்துள்ளார்.


இதையடுத்து பொலிசார் துர்காவின் சடலத்தை கைப்பற்றி விட்டு ராஜ்னேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Related posts:

நாயுடன் பாலியல் உற­வு­ கொண்டு வீடி­யோவில் பதி­வு­ செய்த பெண்
சிறுவனுடன் உல்லாசம்: வீடு புகுந்து ஆசையை தீர்த்த இளம்பெண் கைது!
மரணத்தை வெல்ல புதிய மருந்து கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் அசத்தல்!
ஒருவழியாக, மரணத்திற்கு பின் வாழ்க்கை இருப்பது உறுதி செய்யப்பட்டது..!
பேய் பயத்தில் ஒட்டுமொத்த ஆண்களும் ஊரைவிட்டு ஓடிய விநோதம்!!!
3600 ஆண்டுகள் எதிர்பார்த்த பேரழிவு ஆரம்பம்! பீதியடைய வைத்த ஆதாரம்..
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...