உடலுறவுக்கு முன் இத மட்டும் கண்டிப்பா செய்யக்கூடாது. ஏன் தெரியுமா?

உடலுறவு என்பது உடலும் மனதும் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இதில் முழுமையான இன்பத்தை அனுபவிக்க சில விசயங்களை செய்வது நல்லது. சில விசங்களை செய்யாமல் இருப்பது நல்லது. அந்த வகையில் உடலுறவுக்கு முன் கட்டாயம் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி காண்போம்.சுவிங்கம்

உடலுறவின் போது வாயில் நல்ல மனம் வீச வேண்டும் சிலர் சுவிங்கம் மெல்லுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுவிங்கம் மெல்லும் போது நமது உடல் நாம் எதையோ சாப்பிடுகிறோம் என நினைத்து, உணவை செரிக்க தயாராகிவிடுகிறது. இதனால், உடலில் வாயு உருவாகிறது.

இது வேண்டாம்

இது வேண்டாம்

உடலுறவிற்கு முன் சுவிங்கம் சாப்பிட்டால் வாயுத்தொல்லை உருவாகும், இது நெஞ்செரிச்சல் போன்றவற்றை உருவாக்கி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் உடலுறவுக்கு முன் சுவிங்கம் சாப்பிடுவது வேண்டாம்.

உணவு

உணவு

உடலுறவுக்கு முன் உணவு சாப்பிடவது வேண்டாம். சாப்பிட உடனேயே உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது. எனவே உடலுறவுக்கு பின் இருவரும் ஆலோசனை செய்து பிடித்த உணவை ஒன்றாக சமைத்து சாப்பிடலாம்.

மது அருந்துதல்

மது அருந்துதல்

உடலுறவுக்கு முன்னர் சிலர் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு செய்வது உடலுறவில் குறைந்த செயல்பாட்டிற்கு காரணமாக அமையும்.

இவற்றையும் தவிர்க்கலாமே!

இவற்றையும் தவிர்க்கலாமே!

புரோக்கோலி, இறைச்சி, வெண்ணெய் ஆகியவற்றையும் உடலுறவுக்கு முன்பு சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.

Related posts:

பெண்கள் உறவில் இணைய வெறுக்கும் 7 வகையான ஆண்கள்!
அழகை தாண்டி ஆண்கள், பெண்களிடம் எதிர்பார்க்கும் ஏழு விஷயங்கள்!
பொண்ணுங்களோட லவ் சிக்னல எப்படி கண்டுபிடிக்கிறது?.
ஆண்களே உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகிட்டு இருக்கனுமா?
குழந்தை வரம் கொடுக்கும் அற்புத நாட்டு மருந்து இதுதான் தெரியுமா?
இந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால்.. நீங்க தான் அதிர்ஷ்டசாலி..!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...