ஒரு பெண் உங்களை பார்க்கிறாளா..! அது உணர்த்தும் உண்மைகள் என்ன தெரியுமா?

ஒரு ஆணின் பார்வைக்கு கூட பலவித அர்த்தங்களை கணித்துக்கூற இயலும். ஆனால் ஒரு பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் என்பதை பலமுறை யோசித்தும் பதில் கிடைக்காமல் இருப்பவர்கள் ஏராளம்.உதாரணத்திற்கு, ஒரு பெண் ரோட்டில் நடந்துசென்றால் பல ஆண்கள் தங்களது பார்வைக்கணைகளை அவள் மீது தொடுப்பார்கள்.
இந்த பார்வைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று அது காமப்பார்வைதான்.

இதே ஒரு பெண் பார்த்தால், எப்படி எடுத்துக்கொள்வது?
ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்துவிட முடிகிறது. ஆனால், ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும், கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

ஒரு பெண்ணின் முதல் பார்வையை புரிந்து கொள்ள முடியாத திறமையுடன் ஆண்கள் இருப்பதால், பெண்கள் சராசரி ஆணின் கவனத்தை ஈர்க்க 3 முறை பார்க்கிறார்கள்.மெதுவாக புரிந்து கொள்ளும் ஆணின் கவனத்தை ஈர்க்க 4 முறையும், இன்னும் சிலரை 5 முறையும் பார்க்க வேண்டிள்ளது.
கண் இமையை கீழிறக்கி, அதே சமயம் புருவங்களை தூக்கி, மேலே பார்த்து உதடுகளை லேசாக பிரிப்பது பல நுற்றாண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வரும் கவர்ச்சி பார்வையாக உள்ளது. அதிகாரத் தோரணையுள்ளவர்கள் தலையை பின்னே சாய்த்து முக்கின் ஓரமாக சாய்த்து பார்பார்கள். தங்களது முக்கியத்துவம் உணரபடவில்லை என்று உணர்பவர்களும் இப்படி பார்க்கலாம்.

பேசும்போது யாராவது இப்படி செய்தால், நீங்கள் அவர் கூறிய செயலை சரியாக செய்யவில்லை. அதற்கு `இன்னும் புதிய உத்தி தேவை’ என்று அர்த்தம். புருவத்தைக் கீழிறக்கும்படி பார்பது, மற்றவரை அடக்கவும் முரட்டுத்தனத்தை வெளிபடுத்தவும் செய்யபடுகிறது. அதேசமயம் புருவத்தை உயர்த்துவது, பணிவின் அறிகுறி ஆகும்.

Related posts:

சமையல் அறையின் கடுமையான துர்நாற்றம்: போக்கும் எளிய வழி
செம்பு காப்பு-மோதிரம் ஏன் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்குகிறது என்று தெரியுமா?
நீங்க இந்த நேரத்தில் பிறந்தீங்களா!.. ஓஹோன்னு இருப்பீங்களாம்!
வாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள் ..? உங்களுக்கான ஓர் முக்கிய செய்தி
நகங்கள் திடீரென்று மஞ்சளாக மாறுவதற்கு என்ன காரணம் தெரியுமா..? எச்சரிக்கை பதிவு!!
நீங்கள் சாம்பார் விரும்பி சாப்பிடுவீர்களா..? எச்சரிக்கை தகவல்..! பகிருங்கள்
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...