30 வயதிற்க்கு மேல திருமணம் செய்துகொள்ள எண்ணமா? அப்போ உஷார இருங்க..

பெண்கள் கருவுற எது சரியான வயது என்ற விவாதங்கள் நிறைய எழுந்தன. ஆனால் ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.



இதன் தரம் மற்றும் இயக்கம் 55 வயதிற்கு பின்னர் மிகக்குறைவாகிவிடும். இந்த நேரத்தில் ஆண் தனது கருவுறுதல் திறனை 50% வரை இழக்கக்கூடும்.வாழ்க்கை முறை ஆண் கருவுறுதல் வயதை பொருத்து அமைந்தாலும், அது வாழ்க்கை முறையை பொருத்தும் அமையும்.

புகைப்பிடித்தல், ஊட்டச்சத்தின்மை, இறுக்கமான உடைகளை அணிவது, தூக்கமின்மை போன்ற சில பிரச்சனைகளும் ஆண்கள் கருவுறாமைக்கு காரணமாக அமைகிறது.

எது சரியான வயது? அப்படி என்றால், ஆண்கள் தந்தையாக எது தான் சரியான வயது என கேட்கிறீர்கள் சரிதானே? 22 வயது முதல் 25 வயது வரை இருக்கும் காலம் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சரியான காலமாகும். ஆனால் இந்த வயதில் ஆண்கள் வாழ்க்கையில் செட்டிலாகி இருக்கமாட்டார்கள். எனவே 28 முதல் 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது சரியானதாக இருக்கும்.

ஆனால் 30 வயதில் உங்களது விந்தணுக்களின் இயக்கம் குறைய ஆரம்பித்துவிடும்.டீன் ஏஜ்? ஆணின் 15 முதல் 19 வயதில் தான் விந்தணுக்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். எனவே இந்த வயது ஒரு ஆண் குழந்தை பெற நிச்சயம் சிறந்த வயதாக இருக்க முடியாது.டின்ஏ பாதிப்பு ஆண்கள் 30 வயதிற்கு மேல் வரும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கருவுறும் திறனை 1% இழக்கிறார்கள் என பார்த்திருந்தோம்.



அதுமட்டுமின்றி ஆண்களின் 35-ஆவது வயதில் அவர்களின் டி.என்.ஏக்கள் பாதிப்படைய தொடங்குகிறது. இதனால் ஆண்கள் தங்களது 30 வயதிற்குள் தந்தையாக திட்டமிடுதல் அவசியம்.

தகவல்கள்

So do not marry after the 30 years marry before that and lead a happy life with your partner and it is also to marry before 30 to lead a happy life for the longer period of time.

Related posts:

ஆண்களால் புரிந்து கொள்ள முடியாத பெண்களின் விசித்திர குணங்கள்!!!
ஆண் குழந்தை பிறக்க தாம்பத்தியம் கொள்ள வேண்டிய நாட்கள்/ நேரங்கள்!
ஆண்களே உஷார்! உங்கள் மனைவிக்கு 30 வயதாகிவிட்டதா இதில் கவனமாக இருங்கள்.
கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்கள் - அடடா.. இவளவு விசயம் இருக்குதா..?
உடலுறவுக்குப் பின் தயிர் சாப்பிடுவது மிகவும் சிறந்தது..! ஏன் தெரியுமா..?
உடலுறவு கொள்ளும்போது பெண்களின் மார்பக அளவு அதிகரிக்குமா?
Share With Your Social Network
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Loading...