உடலில் இந்த பகுதிகளில் வலி ஏற்பட்டால் கவனமாக இருங்கள்!

உடலில் இந்த பகுதிகளில் வலி ஏற்பட்டால் கவனமாக இருங்கள்!உடலில் இந்த பகுதிகளில் வலி ஏற்பட்டால் கவனமாக இருங்கள்!

பொதுவாக நமது உடலில் எதாவது ஒரு பகுதியிலிருந்து வலியோ வீக்கமோ ஏற்படும். இதனால் நம் உடலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இது ஒரு வாரத்திற்கும் மேலாக இருந்தால் அதற்காக சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. உடலில் இந்த பகுதியில் வலிகள் ஏற்பட்டால் இந்நோய்கள் வர காரணமாக இருக்கும்.

இதயம்:

உடலில் மார்பு பகுதியின் வலது பகுதியிலோ அல்லது முதுகின் வலது பக்கத்திலோ வலி ஏற்பட்டால் பொதுவான வலியாக எடுத்துக் கொள்ளலாம். அனால் இடது பகுதியில் எதேனும் சிறு வலி ஏற்பட்டால் அது இதய நோயின் அறிகுறியாகத்தான் இருக்கும்.

கழுத்து:

கழுத்து மற்றும் தோல்பட்டை பகுதிகளில் வலி ஏற்பட்டால் நுரையீரல் மற்றும் அதன் கீழ் பகுதிகளில் பாதிப்பு உருவாக காரணங்களாகும்.
இவ்வலியால் முதுகுவலியில் சிரமப்படுகிறார்களாம்.

தொப்புள்:

தொப்புள் பகுதியை சுற்றி வயிற்று வலியில் கஷ்டப்பட்டால் சுறுகுடலில் பாதிப்புள்ளதாக இருக்கும். இதை பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனைகளை கேட்கலாம்.

அடிவயிறு:

வயிற்றின் அடி பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டால் அது பெருங்குடல் மற்றும் குடல்வாலில் ஏதேனும் பிரச்சனைகல் இருக்க வாய்ப்புள்ளது. மலக்குடலில் பிரச்சனைக்கான வாய்ப்பும் இருக்கிறது. மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.தொடை மற்றும் இடுப்பு:

சிறுநீரக பிரச்சனை வர காரணமாக இருக்கும் உறுப்புகள் வயிறு, முதுகெலும்பு, இடுப்பு பகுதி, தொடை ஆகியவியாகும். வலிகள் இங்கு அதிகமாக இருக்கலாம். இதனால் பல உறுப்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கலாம்.

கருப்பைகள்:

பெண்களுக்கு வயிற்று பகுதியில் முன்னும், பின்னும் வலிகள் ஏற்பட்டால் அது கருப்பைகளின் பாதிப்பாக இருக்கும். இடுப்பு வலியை தோற்றுவிக்கும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related posts:

இனி எளிதில் மார்பக புற்றுநோயை கண்டறிய ஸ்மார்ட் பிரா...!
தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
எந்த நிற உணவுகளில் அதிக நன்மை உள்ளது தெரியுமா?
அத்தி பழத்தின் சொர்க்க வைக்கும் அழகு குறிப்புகள் இதோ! உங்களுக்காக!
உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? வீட்டிலேயே சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்!!
ஒரே நிமிடத்தில் குறட்டை விட்டு தூங்க வேண்டுமா..? இந்த அற்புதமான பானத்தை குடிங்க…!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...