ஒரே நிமிடத்தில் குறட்டை விட்டு தூங்க வேண்டுமா..? இந்த அற்புதமான பானத்தை குடிங்க…!

ஒரே நிமிடத்தில் குறட்டை விட்டு தூங்க வேண்டுமா..? இந்த அற்புதமான பானத்தை குடிங்க…!  தூக்கம் மனிதன் வாழ்வில் பெரிய பங்காற்றுகிறது.


ஒருவர் தினமும் 6 முதல் 8 மணி கட்டாயம் தூங்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள இந்த நவீன உலகில் பெரும்பாலானோரின் தூக்கம் குறைந்துவிட்டது.


ஒருவரது ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் போதுமான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், உடலில் ஆற்றல் குறைவதோடு, மெட்டபாலிசமும் பாதிக்கப்பட்டும். இரவில் உடனடி தூக்கம் பெற உதவும் இந்த அற்புத பானத்தை அருந்த வேண்டும்.ஒரு டம்ளரில் பாலை ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் படுத்த உடனே ஆழ்ந்த தூக்கம் பெறக்கூடும்.-Source:tamil.webdunia

Related posts:

திருமணமான ஆணின் மீது காதலா? இதோ பெண்களுக்கான சில டிப்ஸ்..
நெல்லிக்காய் மூலம் இவ்வளவு அழகை பெறலாமா.? மிஸ்பண்ணிடாதீங்கப்பா..
மாதவிலக்கு பற்றிய விளக்கம்: தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியவை
2 மாதம் இதை குடித்து பாருங்க. ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பு காணாமல் போகும்
மாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா?
கண்பார்வையை அதிகரிக்கும் சில காய்கறி, பழவகைகள்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...