ஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள் கொண்ட வினோத கிராமம்

மத்திய பிரதேசம் மாநிலம் மோரேனா என்ற கிராமத்தில் அண்ணன், தம்பிகள் ஒரே பெண்களை திருமணம் செய்துக் கொள்ளும் சம்பவம் நடைப்பெற்று வருகிறது.மத்திய பிரதேசத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மோரேனா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண், பெண் எண்ணிக்கை சமநிலையில் இல்லாத காரணத்தினால் வினோதமான பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

அண்ணன் மற்றும் தம்பி இருவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்கின்றனர். சில பெண்கள் ஒர் ஆணுடன் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். 6 முதல் 8 ஆண்களை திருமணம் செய்துக்கொண்ட பெண்களும் உள்ளனர்.

இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற விசித்திர முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் வாழ்ந்து வரும் சில மக்களிடம் இதுபோன்ற திருமண முறை இருப்பதாக கூறப்படுகிறது.

மனைவியின் தோழி அழகாக இல்லை என்றால் டைவர்ஸ்; அதிர்ச்சியளிக்கும் ஆண்கள்

அமெரிக்காவில் திருமணத்துக்கு பின் மனைவியின் தோழியை பிடிக்கவில்லை என்றால் உடனே ஆண்கள் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் திருமாணவர்கள் அதிக அளவில் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்கின்றனர். இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆண்கள், பெண்கள் இருவரிடமும் தனித்தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் விவாகரத்து கோரும் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,

பெரும்பாலான ஆண்கள், மனைவியின் தோழி அழகாக இல்லை என்றும், திருமணான துவக்கத்தில் இருப்பது பெண்கள் இருப்பது இல்லை என்றும் விவாகரத்து கேட்கின்றனர்.

Related posts:

கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்த விசித்திர மனிதர்
ஆண்களை பெண்கள் கற்பழிக்கும் கலாச்சாரம்!! உலகில் விசித்திரமான நடைமுறைகள்!
உணவுக்காக சிலந்திகளை சமைத்து உண்ணும் கம்போடிய மக்கள் !
நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசய கோவில் குளம் – வியக்கும் விஞ்ஞானிகள்
விசித்திர குள்ள மனிதர்களும் விடைதெரியா மர்மங்களும்..!!
அம்மா – மகளை ஒன்றாக திருமணம் செய்யும் விசித்திர வழக்கம்!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...