உங்களுக்கு வழுக்கையா கவலைய விடுங்க… இயற்கையாக முடி வளர தீர்வு இதோ…!

தலையில் வழுக்கை விழுந்த இடத்தில், முடியின் வளர்ச்சியைத் தூண்ட இயற்கையில் பல தீர்வுகள் உள்ளது.

ஆளி விதை
3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, 2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்போது அதிலிருந்து வரும் ஜெல்லை எடுத்து தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெங்காயம்
வெங்காயத்தின் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை கழுவ வேண்டும். இம்முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பலன் கிடைக்கும்.

இளநீர்
இளநீரில் உள்ள வெள்ளை நிறப் பகுதியை அரைத்து சாறு எடுத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய்யை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன், தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

நெல்லிக்காய்
7 உலர்ந்த நெல்லிக்காயை 2 கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, நெல்லிக்காயை அரைத்து, அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எணணெய் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முட்டை
2 முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை தனியாக ஒரு பௌலில் ஊற்றி, அதனுடன் சிறிது ஆலிவ் ஆயிலை கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊறவைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

Related posts:

நீங்க ‘அதுல’ ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க..
ஒற்றை தலைவலி குணமாக எளிய மருத்துவக்குறிப்புகள் - வீடியோ பகிருங்கள்
ஆண்களே! உங்களுக்கு ஏன் முடி அதிகம் கொட்டுதுன்னு தெரியுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க
கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி
குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா..? இதோ இயற்கை வைத்திய முறை..!
20 வகையான நோய்களிற்கு பாட்டியின் மருத்துவங்கள் அறிந்துகொள்ளுங்கள்..!!!
Share With Your Social Network
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Loading...