Wednesday , December 12 2018
Breaking News
Home / admin

admin

முழங்கால்கள் கருப்பாக உள்ளதா? இவற்றை ட்ரை பண்ணி பாருங்க

பொதுவாக சில பெண்களுக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையடைந்து காணப்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரிம்களை பயன்படுத்தி சிலர் தற்காலிகமாக அந்த கருமையை போக்குவதுண்டும். இதனை தவிர்த்து வீட்டிலே கிடைக்கும் பொருட்களை கொண்டு கருமையை எளிதாக முற்றிலும் போக்க முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம். 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி சிறிது நேரம் …

Read More »

இந்த பழத்தின் கொட்டையை இனி தூக்கி போட்டு விடாதீர்கள்

முக்கனிகளில் முதல் கனியான, மாம்பழம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமாக உள்ளது. மாம்பழத்தில் எந்தளவு சத்துக்கள் உள்ளதே அதன் கொட்டைகளிலும் அதே அளவு சத்துக்கள் உள்ளது. இன்னும் சொல்லபோனால் மாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன. 1௦௦ கிராம் மாங்கொட்டையில் நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் …

Read More »

சிக்கனில் எந்தப்பகுதி அதிக சத்து நிறைந்தது தெரியுமா.? அவசியம் படியுங்கள்.!

உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? சிக்கனில் கொழுப்பு இருப்பதால், எங்கு அது உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்று அஞ்சுகிறீர்களா? அப்படியெனில் கவலையை விடுங்கள். சிக்கனை சாப்பிட வேண்டுமானால் லீன் சிக்கனை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். அது என்ன லீன் சிக்கன் என்று தானே கேட்கிறீர்கள். லீன் சிக்கன் என்பது தோல் நீக்கப்பட்ட சிக்கன் அல்லது சிக்கன் நெஞ்சுக்கறி ஆகும். இதில் கொழுப்புக்கள் …

Read More »

முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுப எலுமிச்சை மருத்துவம்.!

புவியில் உள்ள ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் எலுமிச்சை. மஞ்சள் நிறத்தில் புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும் இப்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும். எலுமிச்சையில் வைட்டமின்களான ஏ, சி, பி1, பி6, கனிமச்சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், பெக்டின், மக்னீசியம், போலிக் அமிலம், பயோ-ப்ளேவோனாய்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளன. இச்சத்துக்கள் உடலைத் தாக்கும் நோய்கள் …

Read More »

வயதான தோற்றம் தெரியுதா? அதை போக்க சூப்பர் குறிப்புகள்!

ஏஜ் ஸ்பாட்ஸ் பொதுவாக பிரவுன் ஸ்பாட்ஸ் அல்லது லிவர் ஸ்பாட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாட்ஸ் பொதுவாக சூரிய ஒளி படும் இடங்களில் தோன்றுகிறது. முகம், கழுத்து, தோள்பட்டை, கை, முதுகு, மார்பு போன்ற இடங்களில் தோன்றுகிறது. தொடர்ச்சியான சூரிய ஒளி அந்த பகுதிகளில் படும் போது தோலில் உள்ள மெலனோசைட் நிற மாறி தோலில் அடர்ந்த புள்ளிகளை உண்டாக்குகிறது. இது அபாயமானது கிடையாது. இது பொதுவாக வயதான ஒரு …

Read More »

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மைகளா..?

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பானத்தைக் குடிப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது …

Read More »

எந்த பாத்திரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்.?

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம் என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன. மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா? நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன? அந்த காலத்தில், வசதியற்றவர்கள் …

Read More »

கறுப்பாக இருக்கும் நீங்கள் வெள்ளையாக மாற இத மட்டும் செய்யுங்க போதும்..!!

நம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது. மேலும் முகத்திற்கு போடும் சிலவகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து, முகத்தில் கறுமை நிறம் அதிகரித்து, சருமத்தில் சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே கடுமையான வெயில் காரணமாக நமது முகப் பொலிவின் அழகை தடுப்பதற்கு நமது வீட்டிலேயே இருக்கு அற்புதமான சில வழிகள்! பால் …

Read More »

இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! மலச்சிக்கல் வருமாம்

சரியான நேரத்தில் உணவு சாப்பிடாதது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு மலச்சிக்கல் அதிகமாகி மலம் கழிக்கும் வேளையில் வலியை ஏற்படுத்துவதுடன் இரத்தக்கசிவும் கூட ஏற்படலாம். எனவே மலச்சிக்கலை உண்டாக்கும் காரணிகள் குறித்து பார்க்கலாம். வலி நிவாரணிகள் வலி நிவாரண மாத்திரைகளின் பயன்பாட்டை நிச்சயம் குறைத்தாக வேண்டும், இவற்றை உட்கொள்ளும் போது உங்களது செரிமான பாதையை அடைத்து கழிவுகள் வெளியேறுவதை நிறுத்திவிடும். அவசர தேவைக்காக மட்டுமின்றி அடிக்கடி …

Read More »

தோள்பட்டை, கழுத்து வலிக்கு நிரந்த தீர்வு தரும் மத்யாசானம்

கணிணி முன் நீண்ட அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு,உ ட்கார்ந்த படி அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு தோள்பட்டை, கழுத்தில் கடும் வலியை அவதிப்படுவார்கள். எந்த ஒரு காயமும் ஏற்படாமலே தோள்பட்டை வலுவிழந்தது போல் வலி ஏற்படும். இதனை எண்ணி வருத்தப்படுபவர்களுக்கு யோகாவில் நல்ல தீர்வு கிடைக்கும். தோள் பட்டை கழுத்தை வலியை மத்யாசனம் குறைக்கும். தோள்பட்டை கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு யோகாவில் நிரந்தர தீர்வு உள்ளது. இப்போது கழுத்து வலியால் …

Read More »
Open