Wednesday , November 21 2018
Breaking News
Home / Beauty

Beauty

முழங்கால்கள் கருப்பாக உள்ளதா? இவற்றை ட்ரை பண்ணி பாருங்க

பொதுவாக சில பெண்களுக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையடைந்து காணப்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரிம்களை பயன்படுத்தி சிலர் தற்காலிகமாக அந்த கருமையை போக்குவதுண்டும். இதனை தவிர்த்து வீட்டிலே கிடைக்கும் பொருட்களை கொண்டு கருமையை எளிதாக முற்றிலும் போக்க முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம். 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி சிறிது நேரம் …

Read More »

வயதான தோற்றம் தெரியுதா? அதை போக்க சூப்பர் குறிப்புகள்!

ஏஜ் ஸ்பாட்ஸ் பொதுவாக பிரவுன் ஸ்பாட்ஸ் அல்லது லிவர் ஸ்பாட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாட்ஸ் பொதுவாக சூரிய ஒளி படும் இடங்களில் தோன்றுகிறது. முகம், கழுத்து, தோள்பட்டை, கை, முதுகு, மார்பு போன்ற இடங்களில் தோன்றுகிறது. தொடர்ச்சியான சூரிய ஒளி அந்த பகுதிகளில் படும் போது தோலில் உள்ள மெலனோசைட் நிற மாறி தோலில் அடர்ந்த புள்ளிகளை உண்டாக்குகிறது. இது அபாயமானது கிடையாது. இது பொதுவாக வயதான ஒரு …

Read More »

கறுப்பாக இருக்கும் நீங்கள் வெள்ளையாக மாற இத மட்டும் செய்யுங்க போதும்..!!

நம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது. மேலும் முகத்திற்கு போடும் சிலவகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து, முகத்தில் கறுமை நிறம் அதிகரித்து, சருமத்தில் சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே கடுமையான வெயில் காரணமாக நமது முகப் பொலிவின் அழகை தடுப்பதற்கு நமது வீட்டிலேயே இருக்கு அற்புதமான சில வழிகள்! பால் …

Read More »

அழகைக் கெடுக்கும் அசிங்கமாக உள்ள மருக்களை உதிர வைக்கும் வழிகள்!

உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் அதற்கான சரியான வழி மட்டும் தெரியாது. பொதுவாக 25% ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த மருக்களைக் கொண்டுள்ளனர். அதுவும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயைக் கொண்டவர்களுக்கு இந்த மரு பிரச்சனை பொதுவாக இருக்கும். அதோடு, …

Read More »

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்.

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்… முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு. கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் …

Read More »

முகப்பரு தழும்புகள் மற்றும் கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய…

அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல், உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும் முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும். முகபரு வராம்ல் இருக்க மாலை 1 …

Read More »

எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்களுக்கு எளிய டிப்ஸ்

சிலருக்கு எண்ணெய் வடிவது போன்ற சருமம் இருக்கும். அவர்கள் எவ்வளவு சோப்பு போட்டு முகத்தைக் கழுவினாலும் அந்த எண்ணெய் பசை போகாது. மேக்கப் செய்தால் கூட முகத்தில் எண்ணெய் போன்ற பிசுபிசுப்பு தொடர்ந்து வடியும். அப்படிப்பட்ட சருமம் கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில எளிமையான டிப்ஸ் இதோ…! ✷கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு இளஞ்சூடான தண்ணீரில் முகத்தைக் கழுவினால் எண்ணெய் …

Read More »

சீப்பில் சீவினாலே முடி கொத்தாக கொட்டுதா? இதை மட்டும் செய்யுங்க!

இளவயதிலேயே அதிகளவு முடி கொட்டுவதால் வழுக்கை விழுகிறது, இதனால் மன ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள். முடி வளர என்ன க்ரீம் தேய்த்தும் பலன் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் இதற்கு தீர்வாக வீட்டிலேயே மிக எளிமையான முறையில் எண்ணெய் தயாரிக்கலாம், தேவையான பொருட்கள் வெங்காயம் கற்றாழை தேன் ஆலிவ் ஆயில் செய்முறை முதலில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும், இதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து …

Read More »

அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினால் என்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா?

உடம்பை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ, அந்த அளவிற்கு தலையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். இதனால் முடி உதிர்தல், நரைமுடி, பொடுகு போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம். தலைமுடியை பேணிக்காக்கவும், சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அடிக்கடி ஷாம்பு போட்டு குளிக்கலாமா என்ற கேள்வி பெண்களுக்கு இருப்பதுண்டு. அவ்வாறு சாம்பு போடுவதால் மட்டும் தலை சுத்தமாகிவிடாது. மேலும் அது பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில், கடைகளில் வாங்கி உபயோகிக்கும் ஷாம்புவை …

Read More »

கற்றாளையை இப்படி பயன்படுத்தி பாருங்க.. முகத்துல ஒளி வீசும்.!!

கற்றாழை இயற்கை நமக்கு அளித்திட்ட மாபெரும் கொடை. கற்றாழையை ஒரு மாயாஜால மருத்துவ ஆலை என்றே சொல்லலாம். மற்றும் அதன் நீண்ட சதைப்பற்றுள்ள இலைகளில் உள்ள ஜெல் அதி அற்புத மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள், தாதுக்கள் பல செயலில் உள்ள பாகங்களை நிரப்பக் கூடியது மட்டுமில்லாமல் முகப்பரு வடுக்கள், தோல் நிறமி, இருண்ட புள்ளிகள், சூரியன் பழுப்பு தழும்புகள், தோல் நோய்த்தாக்கம், முன்கூட்டிய வயதான …

Read More »
Open