Saturday , January 19 2019
Breaking News
Home / Fashion

Fashion

Business

உடல் நலத்தை பாதுக்காக்கும் செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள்

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் …

Read More »

ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? உங்களுக்கான சில டிப்ஸ்

இன்றைய ஃபாஸ்ட் புட் சூழ்ந்த உலகில் பலர் உடல் பருமனால் சிரமப்படுகிறார்கள். இந்த உடல் பருமனைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகளைப் பலர் அன்றாடம் பின்பற்றி வருகிறார்கள். தங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் ஜிம்மிற்கு சென்று தான் உடலை குறைப்பேன் என செல்கிறார்கள். அவ்வாறு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். …

Read More »
Open