Saturday , January 19 2019
Breaking News
Home / Health (page 3)

Health

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மைகளா..?

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பானத்தைக் குடிப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது …

Read More »

எந்த பாத்திரத்தில் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும்.?

மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம் என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன. மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா? நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன? அந்த காலத்தில், வசதியற்றவர்கள் …

Read More »

இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! மலச்சிக்கல் வருமாம்

சரியான நேரத்தில் உணவு சாப்பிடாதது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு மலச்சிக்கல் அதிகமாகி மலம் கழிக்கும் வேளையில் வலியை ஏற்படுத்துவதுடன் இரத்தக்கசிவும் கூட ஏற்படலாம். எனவே மலச்சிக்கலை உண்டாக்கும் காரணிகள் குறித்து பார்க்கலாம். வலி நிவாரணிகள் வலி நிவாரண மாத்திரைகளின் பயன்பாட்டை நிச்சயம் குறைத்தாக வேண்டும், இவற்றை உட்கொள்ளும் போது உங்களது செரிமான பாதையை அடைத்து கழிவுகள் வெளியேறுவதை நிறுத்திவிடும். அவசர தேவைக்காக மட்டுமின்றி அடிக்கடி …

Read More »

தோள்பட்டை, கழுத்து வலிக்கு நிரந்த தீர்வு தரும் மத்யாசானம்

கணிணி முன் நீண்ட அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு,உ ட்கார்ந்த படி அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு தோள்பட்டை, கழுத்தில் கடும் வலியை அவதிப்படுவார்கள். எந்த ஒரு காயமும் ஏற்படாமலே தோள்பட்டை வலுவிழந்தது போல் வலி ஏற்படும். இதனை எண்ணி வருத்தப்படுபவர்களுக்கு யோகாவில் நல்ல தீர்வு கிடைக்கும். தோள் பட்டை கழுத்தை வலியை மத்யாசனம் குறைக்கும். தோள்பட்டை கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு யோகாவில் நிரந்தர தீர்வு உள்ளது. இப்போது கழுத்து வலியால் …

Read More »

பல் சொத்தை: இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

பற்சொத்தை என்பது உங்கள் பற்களில் ஒரு குழி போன்ற அமைப்பில் கருப்பு, ப்ரவுன் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். பற்களில் உள்ள எனாமல் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளால் வெளியாகும் அமிலத் தன்மையால் அரித்து விடுகிறது. உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் சென்று மாட்டிக் கொள்வதாலும் அந்த பகுதியில் பாக்டீரியாக்களின் காலனி பெருகி வெள்ளை நிற படலத்தை ஏற்படுத்தி பற் சொத்தையை ஏற்படுத்துகிறது. உண்மையில் எதனால் பற்சொத்தை ஏற்படுகின்றது தெரியுமா? …

Read More »

சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சீரகத் தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரகநீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் …

Read More »

தினமும் இந்த பழத்தை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றத்தை அவதானிக்கலாம்

மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் உலர் திராட்சை பழம் நல்ல சிவப்பாக அல்லது கருஞ்சிவப்பாக இருக்கும் இந்த பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ்,ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும். உலர் திராட்சை பழங்கள் குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பழத்தில் 46 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. …

Read More »

கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?

அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலமாகவே நீங்கள் அந்த பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முழுமையான சக்தியை பெறலாம்…!பொங்கல் விரைவிலேயே வர இருப்பதால் கரும்பு நிறைய கிடைக்கும் காலம் இது..! இனிப்பு என்றாலே அது கரும்பு தான்..! இனிப்பு சுவையில் கரும்பை மிஞ்ச வேறு எந்த ஒரு பொருளாலும் முடியாது! இது தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் …

Read More »

ஊமத்தைங்காய் மூலம் இவ்வளவு நோய்களை குணப்படுத்தலாமா ???

நாம் சமயங்களில், வாகனங்களில் கிராமங்களை ஒட்டிய நெடுஞ்சாலைகளை கடக்க நேர்கையில், சாலையோரங்களில் அல்லது வயலோரங்களில், நம் கவனத்தை ஈர்க்கும் வெண்ணிற மலர்களின் செழுமையில் பரவலாக காணப்படும் ஒரு செடி வகைதான், ஊமத்தை. சில ஊமத்தையின் மலர்கள் மஞ்சள் வண்ணத்தில் அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காணப்படுகிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல, விஷத்தை, விஷத்தால் முறிக்கும் தன்மையுள்ள ஒரு விஷச்செடியான ஊமத்தைச்செடி, வெற்றிலை போன்ற சற்றே பெரிய இலைகளுடன், இதன் காய்களின் …

Read More »

தயிரின் 20 மருத்துவ குணங்கள். அவசியம் பகிருங்கள்

நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. அவற்றில் சில … தயிரின் பயன்கள் 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை …

Read More »
Open