Wednesday , November 21 2018
Breaking News
Home / Health (page 4)

Health

அடக்கடவுளே.. இரவில் நெல்லிக்காய் சாப்பிட்டால் இப்படியும் நடக்குமா.?

நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. அதியமான் ஒளவைக்கு நெடுநாள் வாழவேண்டும் என அரியவகை நெல்லிக்கனி கொடுத்த கதை அனைவருக்கும் தெரியும். அது கதை இல்லை உண்மைதான். நெல்லிக்கனி உண்டால் நெடுநாள் வாழலாம் என்பது உண்மை..! இதை நாம் இரவில் சாப்பிடலாமா இல்லை சாப்பிடகூடாதா என்று உங்களுக்கு தெரியுமா?….! அதை பற்றி பார்க்கலாம்….! நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் மகாவிஷ்ணு அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி …

Read More »

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து – அதிகம் பகிருங்கள்.!!

காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காதுவலி வந்தால் உடனே காதுக்குள் எதையாவது போட்டு நுழைக்க கூடாது. இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன செய்வதென்று …

Read More »

மாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி… எது தவறு? அதிகம் பகிருங்கள்.!!

மாத்திரைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காக்கும் போர்வீரர்கள். நோயுறும் காலங்களில் மட்டும் அல்ல… நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன. உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை என மாத்திரைகள் பலவகைகளில் உள்ளன. இந்த மாத்திரைகளைச் சிலர் வாயில் போட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். சிலர், வாயில் தண்ணீரை விட்டுக்கொண்டு மாத்திரை போடுகிவார்கள். அப்படியே வெறும் வாயில் விழுங்கிவிடுபவர்கள்கூட உண்டு. மேலும், காபி, …

Read More »

அடக்கடவுளே..பிராய்லர் கோழி சாப்பிட்டால் இவ்வளவு தீமைகளா..?

கட்டாயம் படியுங்கள், பிராய்லர் கோழிகள் கான்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தருகிறது. “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய …

Read More »

குடும்பத்துடன் உணவருந்தும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் உண்டாகும்

குடும்பத்தினரின் பராமரிப்பில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலான குழந்தைகள் உடல் பருமன் நோயினால் அவதியுறுகின்றனர். ஒரு இடங்களில் சரிவிகித சத்துணவு கிடைக்காமல் நோய்க்கு ஆளாகின்றனர். இந்த இரண்டுமே தவறானது. இதனால் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளின் ஆரோக்கிய குறைபாட்டிற்கு பெற்றோர்களும், முக்கிய காரணம் என்று …

Read More »

படுத்ததும் தூங்க இந்த இடத்துல 1 நிமிடம் அழுத்தம் கொடுங்க!

Health

உலகில் தூக்கமின்மை மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது. தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதில்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை …

Read More »

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்.

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்… முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு. கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் …

Read More »

சரும வியாதிகளை குணப்படுத்த சீமை அகத்தி

மூலிகையின் பெயர் : சீமைஅகத்தி ஆங்கிலப் பெயர்: CASSIA ALATA வேறுபெயர்கள்: மெழுகவத்திப் புதர்மெழுகுவத்திப் பூ, காட்டுச் சென்னா தாவரக்குடும்பம்: FABACEAE,(CAESALPINACEAE) அடையாளம்: சீமை அகத்தி தமிழ் பரவலாக காணப்படக்கூடியது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும். இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து …

Read More »

மாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா?

பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம். மாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு 3 முதல் 5 நாட்கள் வரையும் இந்த சுழற்சி நடக்கிறது. அந்த நாட்களை எண்ணி பெண்கள் அஞ்சுவதும், முகம் சுழிப்பதும் இயற்கையானது. மாதவிடாய் அடைவதுக்கு முன்கூட்டியே பெண்களுக்கு சில அறிகுறிகள் தென்படுவதுண்டு. …

Read More »

உடல் எடையைக் குறைக்க சில எளிய உணவு முறைகள்

உலகிலுள்ள ஏராளமான மக்கள் வருத்தப்பட்டு புலம்பும் ஒரு விஷயம் என்றால் அது உடல் பருமன் பிரச்சனை தான். நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, சில எளிய உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் போதும். உடல் எடையைக் குறைப்பதற்கான சில எளிய டிப்ஸ் இதோ…உங்களுக்காக! ✷சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிடும் முன்பு உடற்பயிற்சி செய்வதுதான் சரியான முறை ஆகும். ✷சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்கும் மிக …

Read More »
Open