Saturday , January 19 2019
Breaking News
Home / Health (page 8)

Health

சளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து!

ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். இதனால் பணமும் மிச்சமாவதோடு பக்க விளைவுகள் இல்லாமல் நோயும் குணமாகிவிடும். சளி பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் நீங்களே மருந்து தயாரித்து சாப்பிடலாம். ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகம் படுத்திவிடும். மூக்கை சிந்திக்கொண்டு அல்லது தொண்டை கட்டிக்கொண்டு, அவஸ்தையில் தவிர்ப்பதும், அதனால் உண்டாகும் சிரமங்களும் பல. …

Read More »

மூச்சி பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம். அனைவருக்கும் பகிருங்கள்!

மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டால் பலருக்கும் அது சிரமத்தை உண்டாக்கும். மூச்சுப்பிடிப்பு இருக்கும் நேரத்தில் மூச்சை நன்கு இழுத்து விட முடியாது. சிறிது இழுத்து விட முயற்சி செய்தாலும் வலிக்கும். இதனால் மூச்சி பிடிப்பு உள்ளவர்கள் மெதுவாகவே மூச்சை விடுவது வழக்கம். ஒருவருக்கு மூச்சி பிடிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு பளு தூக்குவதால் மூச்சுப்பிடிப்பு ஏற்படும், சிலருக்கு மார்பு எலும்புகளில் உள்ள தசை நாறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மூச்சுப்பிடிப்பு …

Read More »

தாங்க முடியாத மூட்டு வலியா?அப்போ இந்த 4 பொருட்களையும் இப்படி யூஸ் பண்ணுங்க

முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலிக்கு முதுமை மட்டுமே காரணம் அல்ல. பாரம்பரியத் தன்மையாலும், 80 சதவிகிதம் பேருக்கு மூட்டுவலி ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. முன்பெல்லாம் இந்தப் பிரச்னை 40 – 50 வயதினரையே அதிகம் பாதிக்கும். ஆனால், இப்போது இளம் வயதினரும் மூட்டு வலியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். குறிப்பாக அதிக …

Read More »

பாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா? இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது!

பாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே முகம் சுழிக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் பாகற்காயில் உள்ள வைட்டமின்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நன்மைகள் நீரிழிவைப் போக்கும். தொடர் இருமல், சளி பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். கோடையில் உண்டாகும் உடல்சூட்டைத் தணிக்கும். கசப்புத்தன்மை பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையை ஒருபோதும் …

Read More »

ஆண்களுக்கு மட்டும் : விறைப்புத்தன்மையை முற்றிலும் போக்கணுமா.??

விறைப்புத்தன்மை குறைபாடு என்பது உடலுறவின் போது ஒரு ஆணால் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போகும் நிலையாகும். அதாவது ஆண்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும் போது உச்சக்கட்ட இன்பத்தை அடையும் தருணத்தில் விந்தணு வெளியேறும் தருணத்தில் வெளியேற்ற முடியாமல் போகும். ஆண்கள் இப்படி விறைப்புத்தன்மை குறைபாட்டினை சந்திக்க பல காரணங்கள் உள்ளன. அதில் ஆண்குறிக்கு செல்லும் இரத்த நாளங்கள் குறுகி இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், மன இறுக்கம், பதற்றம், …

Read More »

பேரீச்சம்பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம்?

பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கு குறைவில்லை. பேரீச்சம் பழத்தை எந்த முறையில் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பேரீச்சம்பழத்தை அதன் தித்திப்புக்காக குழந்தைகளும் விரும்புவர். ஆனால் பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் குறைவில்லை. கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துணவுப் பழமாக பேரீச்சை உண்ணப்பட்டு வருகிறது. ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. இதில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து ஆகியவையும் …

Read More »

சுகப்பிரசவம் நிகழ பெண்கள் செய்ய வேண்டியவை

சுகப்பிரசவம் ஏற்பட கொஞ்சம் உடற்பயிற்சியும் நிறைய நம்பிக்கையும் வேண்டும். கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம் 1கிலோ எடை கூட வேண்டும். மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும். 15 -20 கிலோவை தாண்டும்போதும் அதன் விளைவால் பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம். எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, கோதுமை, கீரை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்கணும். …

Read More »

மூட்டு வலியில் இருந்து விடுதலை வேண்டுமா? வீட்டு மருத்துவ குறிப்புகள் இதோ!

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற ஆயிரகணக்கில் செலவு செய்ய தேவையில்லை. இயற்கை அளித்தவற்றை கண்டறிந்து, அதனை பயன்படுத்தினாலே எல்லா நோய்களுக்கும் சிறந்த தீர்வை காணலாம். எதற்கெடுத்தாலும் கண்ட மாத்திரைகளை விழுங்கி வயிற்றை புண்ணாக்குவதை விட்டு, பழமைவாய்ந்த ஆயூர்வேத மருந்துகளை பயன்படுத்தினால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். மூட்டு வலியில் இருந்து மீள சில மருத்துவ குறிப்புகள் உங்களுக்காக இதோ.. -முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டில் பூசி வந்தால் மூட்டு …

Read More »

மாதவிடாய் வலியை போக்கும் எளிய வழிகள் – பெண்களுக்கு அவசியம்..

மாதந்தோறும் பெண்கள் அனைவரும் தீராத மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்படுவர். பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் போது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுகின்றது. மாதவிடாயின் போது பெண்களின் கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமாகிவிடுகிறது. இதனால் வயிற்று வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தலைவலி, மன உளைச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கும் சில எளிய வழிகளை பார்க்கலாம். வெந்தய நீர்: வெந்தயத்தை …

Read More »

சர்க்கரை நோயாளிகள் சிவப்பு கொய்யாவை சாப்பிடலாமா?

நமக்கு சர்வசாதரணமாக கிடைக்கும் பழங்களில் கொய்யாப் பழமும் ஒன்று. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் குண நலன்கள் மாறுபடும் ஏனென்றால் பழத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், சத்துக்கள்,ஃபைட்டோ கெமிக்கல்களினால் தான் பழத்தின் நிறம் வேறுபடுகிறது. அதுவும் கொய்யா பழ வகைகளில் சிவப்பு கொய்யாவுக்கு என்று தனிச்சுவை உண்டு. அது மிகவும் சுவையானது. இந்தக் கொய்யாப் பழம் மிக எளிதாக கிடைக்கக்கூடியவை. ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு மூன்று கிராம் அளவு …

Read More »
Open