Friday , February 15 2019
Breaking News
Home / Health (page 9)

Health

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி – அட இவ்வளவு நன்மைகளா..?

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்த மருத்துவத்தை காணலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட வெள்ளரிக்காயை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளரி, கொத்துமல்லி, பெருங்காயப்பொடி, உப்பு. செய்முறை: வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் பெருங்காயப் பொடி, உப்பு, …

Read More »

ஈர கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி? இதோ சில வழிமுறைகள்

wet-hair

பெண்கள் அழகில் முக்கிய பங்குவகிப்பது கூந்தல், இது குளித்து வந்த பிறகு ஈராத்துடன் இருப்பதால் அதிக அளவில் உதிரும் இதனை உதிராமல் பாதுகாத்துக்கொள்ள இதோ சில வழிமுறைகள். பெண்கள் அழகில் முக்கியத்துவம் வாய்ந்தது கூந்தல் தான். அதனை பராமரிக்க அவர்கள் படும்பாடு இருக்கே ரொம்பவே கஷ்டமான விஷயம். அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு …

Read More »

கண் பார்வைக் கோளாறை நீக்கும் கருவேப்பிலை

சாப்பிட்டால் கண் பார்வைக் கோளாறு நீங்கும், எலும்புகள் வலுப் பெற்று இரத்த சோகை நோய் வராது. நம் அன்றாட வாழ்வில் நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் பெரும்பாலானவற்றில் கருவேப்பிலை இடம் பெற்றிருக்கும். வெறும் சுவைக்காகவும், நறுமணத்துக்காக மட்டும் கருவேப்பிலையை சேர்ப்பது இல்லை என்பதுதான் உண்மை. மிகப் பழமையான காலந்தொட்டே நம்முடைய உணவு பொருட்களில் நம் முன்னோர்கள் கருவேப்பிலையை சேர்த்து வந்துள்ளனர். சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் இதில் அதிகம். வைட்டமின் …

Read More »

ஆரோக்கியமான வாழ்வை தரும் கொத்தமல்லியின் நற்குணங்கள்

கொத்தமல்லி

எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. வாசனைக்காகத்தான் சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம். இதன் மருத்துவ குணம் அறிந்தே நம் முன்னோர்கள் சமையலில் தவறாது மல்லியை சேர்த்து வந்திருக்கிறார்கள். கொத்தமல்லியின் இலை, தண்டு , வேர் அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை . இதனுடைய விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை. கொத்தமல்லியின் பயன்கள்: * செரிமான சக்தியைத் …

Read More »

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா? அப்ப இதை செய்யுங்கள்

உடலை எந்த நோய் தாக்கமும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்கவே அனைவரும் விரும்புகிறோம். அதற்காக நாம் எவ்வளவோ சிரமம்பட வேண்டியதுள்ளது. உதாரணத்திற்குக் காலையில் எழுந்ததும், உடற் பயிற்சி, யோகா, சுடு தண்ணீர், பழச்சாறுகள் குடிப்பது என ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல முயற்சிகளை எடுக்கிறோம். தினமும் வெறும் 5 நிமிடம் இதை செய்து பாருங்கள் இதய பிரச்சனை முதல் கால் வீக்கம் வரை சீராகும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுவருக்கு அருகில் …

Read More »

உடல் எடையைக் குறைக்க சில எளிய உணவு முறைகள் ..

உலகிலுள்ள ஏராளமான மக்கள் வருத்தப்பட்டு புலம்பும் ஒரு விஷயம் என்றால் அது உடல் பருமன் பிரச்சனை தான். நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, சில எளிய உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் போதும். உடல் எடையைக் குறைப்பதற்கான சில எளிய டிப்ஸ் இதோ…உங்களுக்காக! ✷சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யக் கூடாது. சாப்பிடும் முன்பு உடற்பயிற்சி செய்வதுதான் சரியான முறை ஆகும். ✷சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்கும் மிக …

Read More »

அல்சரை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள் : அதிகம் பகிருங்கள்.!

இன்றைய அவசர உலகத்தில் ஏராளமானோர் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்சனை ‘அல்சர்’. அதாவது வயிற்றில் ஏற்படும் புண். குறிப்பாக, மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் இந்த அல்சர் தொல்லையால் மிகவும் அவதிப்படுகின்றனர். ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் எனும் என்சைமும் உணவு செரிப்பதற்காக இரைப்பையில் சுரக்கிறது. சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் இந்த அமிலங்கள் சுரக்கும்போது, குடலின் சுவற்றில் உள்ள மியூகோஸ் படலம் சிதைவடைகிறது. இது இரைப்பை அழற்சி (Gastritis) எனப்படுகிறது. சரியான நேரத்தில் …

Read More »

கண்களைப் பாதுகாக்க முக்கிய டிப்ஸ் : அவசியம் படியுங்கள்.!!

உலகின் அதிசயங்களையும் விந்தைகளையும் கண்ணால் காண விழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உதவுகிறது. அத்தகைய பெரும் வேலையை செய்யும் நம் கண்களை பராமரிப்பதற்கு நாம் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. ஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். நம்முடைய கண்களை நாம் பாதுகாக்கலாம். ✷கண்களைப் பாதுகாக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ✷உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கும் பயிற்சி தேவைப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகார …

Read More »
Open