Saturday , February 16 2019
Breaking News
Home / Relationship

Relationship

முதியவர்களுக்கு ஆரோக்கிய குறிப்புகள் : உறவுகளுக்கு பகிருங்கள்

ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம். இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம். குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். மாலை 5 மணிக்கு மேல் கனமான ஆகாரம் வேண்டாம். எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும். காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு வேளைகளில் குறைவாக …

Read More »

முதலிரவு… சில யோசனைகள் : திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

முதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது. முதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் …

Read More »

முதலிரவு சார்ந்த கட்டுக்கதைகளும், ஐயங்களும்!!!

ஓர் தலைமுறைக்கான விதை தான் திருமணம். அதை, முறையே ஆரம்பிக்கவே முதலிரவை முதல் சடங்காக வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஆனால், அவர்கள் கூறிய பல விஷயங்கள் காலப்போக்கில் மருவிக் கட்டுக்கதைகளாக மாறிவிட்டன. இவ்வாறு மருவியவை யாவும் இப்போது அர்த்தமற்ற புரளிகளாக உலாவி வருகின்றன. இது, வாழ்கையைத் தொடங்கும் இளசுகளின் மனதில் வீணான ஐயத்தை விதைக்கிறது என்பது மட்டும் தான் உண்மை. ஊருக்குள் இப்போது புரளியாக பரவி வரும் அந்த கட்டுக்கதைகள் …

Read More »

உடலுறவில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்!

இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவதிலும், பரவச நிலையை எட்டுவதிலும் பின்தங்கி தான் இருப்பார்கள். ஆண்கள் தான் அவர்கள் உச்சம் அடைய உதவ வேண்டும். பெண்கள் உச்சம் அடைவதில் பின்தங்கி இருப்பதற்கு இது மட்டுமே காரணம் இல்லை. பல பெண்கள் இயற்கையாக உடலுறவுக் கொள்ளும் போது அவர்கள் உச்சம் அடைவதும், அந்த உணர்வும் தவறானது என்று எண்ணுகின்றனர். இந்த நிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள …

Read More »

நச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்!

Relationship

அன்பு/காதல் அளவுக்கு அதிகமாகும் போது, அதை வெளிப்படுத்தும் ஒரு செயல் தான் முத்தம் கொடுப்பது. அதிலும் காதலிக்கும் நம் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கும் முத்தத்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் இருவருக்குள்ளும் உள்ள அன்பு மற்றும் பிணைப்பு அதிகமாவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். அது எப்படி ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மேலும் இந்த ரகசியம் தெரிந்த பின், சாதாரணமாகவே ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் நீங்கள், …

Read More »

காதல் தோல்வியினால் உண்டான கஷ்டத்திலிருந்து வெளிவருவது எப்படி?

Relationship

தற்போதெல்லாம் காதல் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. ஆம், அக்காலத்தில் எல்லாம் காதலுக்காக உயிரையே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போதெல்லாம் அப்படி இல்லை. சரியாக ஒத்துப்போகாவிட்டால், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு செல்கின்றனர். மேலும் இன்றைய காலத்தில் காதல் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபப்பட்டு பிரிவது. இப்படி பிரிந்தால் எவ்வித ஏமாற்றமும் தெரியாது. அதுவே வேறு ஒருவர் மீது ஈர்ப்பு …

Read More »

பிரிந்து சென்ற காதலியுடன் மீண்டும் இணைவது சரியா..? தவறா.?

Relationship

காதல் சுகம் தரும் என்றும், வலி தரும் என்றுப் பட்டிமன்றம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதல் ஒரு அஞ்சறைப் பெட்டி என தெரிவதில்லை. அது அனைத்தும் கலந்த ஒரு கலவை என அவர்கள் அறிவதில்லை. ஒருவேளை அப்படி ஒரு உறவு உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அது காதலாக இருக்காது. காதலில் பிரிவுகள் சகஜம் தான், ஆனால், அந்த பிரிவிற்கு பின் உங்கள் காதலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு விதமாக இருக்கும். ஒருவேளை …

Read More »

ஆண்களே! திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? நோட் திஸ் பாயின்ட்…

எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக முடிந்து விடக் கூடியவை அல்ல. ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கும். ஆனால் திருமணமான சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பின்னர் தான் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்கத் துவங்கும். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி… ஈகோ, கருத்து வேறுபாடு, சுய நலம், முன் கோபம், தனித்துவம் ஆகியவை கபகபவென்று கசிய ஆரம்பிக்கும்! இவற்றையெல்லாம் முன்பே எதிர்பார்த்து, நிலவரத்துக்கு ஏற்றபடி சமாளித்துக் கொண்டால் வாழ்க்கை …

Read More »

கேர்ள் பிரண்ட் உங்க மேல ரொம்ப கோவமா.? ப்ரோ இதவச்சு கண்டுபிடிங்க..

இந்த உலகத்தில் பல்வேறு விதமான மனிதர்கள் பல்வேறு விதமான குணாதிசயங்களுடன் வருகிறார்கள். சிலர் அமைதியாகவும், கட்டுப்பாடுடனும், இருந்தால் சிலர் அமைதியற்றும், பதறுபவர்களாகவும் இருக்கிறார்கள். பதறுதல் என்றால் அவர்கள் அமைதியற்றவர் என்று பொருளல்ல. ஆனால், அந்த பதற்றம் அவர்களை சற்று வித்தியாசப்படுத்திக் காட்டும். இந்த பகுதியில், உறவுகளைக் குறித்த விவாதத்தில் உங்கள் கேர்ள் ப்ரெண்ட் அதாவது பெண் நண்பர் கோபமாகவோ அல்லது பதற்றத்திலோ இருந்தால் தென்படும் அறிகுறிகளைப் பற்றிப் பார்க்கலாம். கேர்ள் …

Read More »

உங்கள் முதல் காதலில் இருந்து இத்தனை பாடம் கற்கலாம் தெரியுமா.??

ஒவ்வொரு உறவிலும் ஒரு கட்டம் இருக்கும். அனைத்து உறவும் கடைசி வரை நீடிக்கும் என கூற முடியாது. எந்த உறவிலும் பிரிவு என்பது அதன் முக்கிய அங்கமாகவே திகழ்கிறது. அப்படி ஒரு உறவில் இருந்து பிரியும் போது, அந்த மன வலியில் இருந்து வெளியே வருவது அவரவரின் தனிப்பட்ட பொறுப்பாகும். உங்கள் சந்தோஷத்திற்கு நீங்களே பொறுப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பது யாரும் மறுக்க முடியாது. இந்த உலகத்தில் மனிதனாக …

Read More »
Open