Sunday , June 17 2018
Breaking News
Home / Tag Archives: Beauty

Tag Archives: Beauty

கற்றாளையை இப்படி பயன்படுத்தி பாருங்க.. முகத்துல ஒளி வீசும்.!!

கற்றாழை இயற்கை நமக்கு அளித்திட்ட மாபெரும் கொடை. கற்றாழையை ஒரு மாயாஜால மருத்துவ ஆலை என்றே சொல்லலாம். மற்றும் அதன் நீண்ட சதைப்பற்றுள்ள இலைகளில் உள்ள ஜெல் அதி அற்புத மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள், தாதுக்கள் பல செயலில் உள்ள பாகங்களை நிரப்பக் கூடியது மட்டுமில்லாமல் முகப்பரு வடுக்கள், தோல் நிறமி, இருண்ட புள்ளிகள், சூரியன் பழுப்பு தழும்புகள், தோல் நோய்த்தாக்கம், முன்கூட்டிய வயதான …

Read More »

இந்த தழும்புகள் உங்களுக்கு இருக்கா?… எப்படி சரிசெய்யலாம்?

கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, அது தழும்புகளாக மாறிவிடுகிறது. கிராமங்களில் பொதுவாக இதை பிரசவத் தழும்புகள் என்று சொல்வார்கள். ஆனால் நம்முடைய சருமத்தோல் சுருங்கி விரிவதால் உண்டாகக்கூடிய தழும்புகள் தான் இது. இது மறையாமல் அப்படியே இருப்பது நம்முடைய சரும அழகையு கெடுத்துவிடுகிறது. இதனாலேயே பல பெண்கள் சேலை உடுத்தத் தயங்குகிறார்கள். எப்படி இந்த தழும்புகளை …

Read More »

கழுத்தில் உள்ள கருமையைப் போக்க தயிர் போதும்…

கழுத்தைச் சுற்றியுள்ள கருமை வியர்வை அதிகம் சேர்வதால் மற்றும் அழுக்குகள் சேர்வதால் வருகின்றது. பெண்களுக்கு முடியில் உள்ள எண்ணெய் கழுத்தில் படிவதால் தோன்றுகின்றது. இந்த கருமையை போக்குவதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சோப்பு போட்டு குளிக்கும்போது பீர்க்க நார் அல்லது சாஃப்ட் ஸ்கிரப்பர் கொண்டு கழுத்தை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்கும்போது சீயக்காய் தேய்த்து கழுத்தை சுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் எண்ணெய் தேங்கி கழுத்து கருப்பாக மாறிவிடும். சிலருக்கு …

Read More »

குளிர்காலத்தில் தலைமுடியை எப்படி பராமரிக்க வேண்டும்?

மற்ற பருவ காலங்களை விட, குளிர்காலத்தில் நம்முடைய இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் பராமரிப்பது அவசியம். குறிப்பாக, தலைமுடியில் குளிர்காலத்தில் தான் ஏராளமான பிரச்னைகள் உண்டாகும். அதனால் முடியை முறையாகப் பராமரிப்பது மிக அவசியம். வழக்கம்போல், முடியை அடிக்கடி ட்ரிம் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் தான் பொடுகுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதனால் இயற்கை வழிகளைப் பின்பற்றி அவற்றை சரிசெய்ய வேண்டும். பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி …

Read More »

ஈர கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி? இதோ சில வழிமுறைகள்

wet-hair

பெண்கள் அழகில் முக்கிய பங்குவகிப்பது கூந்தல், இது குளித்து வந்த பிறகு ஈராத்துடன் இருப்பதால் அதிக அளவில் உதிரும் இதனை உதிராமல் பாதுகாத்துக்கொள்ள இதோ சில வழிமுறைகள். பெண்கள் அழகில் முக்கியத்துவம் வாய்ந்தது கூந்தல் தான். அதனை பராமரிக்க அவர்கள் படும்பாடு இருக்கே ரொம்பவே கஷ்டமான விஷயம். அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு …

Read More »

எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்களுக்கு எளிய டிப்ஸ்.!!

சிலருக்கு எண்ணெய் வடிவது போன்ற சருமம் இருக்கும். அவர்கள் எவ்வளவு சோப்பு போட்டு முகத்தைக் கழுவினாலும் அந்த எண்ணெய் பசை போகாது. மேக்கப் செய்தால் கூட முகத்தில் எண்ணெய் போன்ற பிசுபிசுப்பு தொடர்ந்து வடியும். அப்படிப்பட்ட சருமம் கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில எளிமையான டிப்ஸ் இதோ…! ✷கடைந்த மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு இளஞ்சூடான தண்ணீரில் முகத்தைக் கழுவினால் எண்ணெய் …

Read More »